பெங்களூருவில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் ஒரு சாலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரமாக வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி ராமமூர்த்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளனர். கொடூர சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோவில் 5 ஆண்கள் பட்டாகத்தி, கூர்மையான […]
Tag: பெங்களூரு
பெங்களூருவில் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தததில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியிலுள்ள லக்கசந்திரா ரோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. இந்த வீடு மூன்று மாடிகளை கொண்டதாகும். இந்த வீடு 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த […]
பெங்களூருவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரை தாக்கினால் அவர்களது பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று இணை போலீஸ் கமிஷனர் ரவி காந்தே கவுடா எச்சரித்துள்ளார். பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரவிகாந்த் கவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, “பெங்களூருவில் கொரோனா காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை சோதனை செய்வதற்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சமீபகாலமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டி பெரிய அளவில் விபத்துகள் மற்றும் உயிர்பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க முடிவுசெய்து […]
பெங்களூருவில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாலிபரை போலீஸ் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த பதினேழு வயது மைனர் பெண் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பேசி வந்துள்ளனர். அந்த வாலிபர் அந்தப் பெண்ணின் தாயாரிடமும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் […]
ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்த போவதாக பெங்களூர் மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டியளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் சில தளங்களை கொண்டு வருவதற்கு பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது பெங்களூரு தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது: பெங்களூருவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. அங்கு தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் சென்றதால் பொது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படவுள்ளது. […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு பன்னார்கட்டா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் 4 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.. எல்பிஜி கேஸ் லீக் ஆனதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பன்னார்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீ காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில் அவர்கள் அறையிலிருந்து 3 தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூரு பேடரஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பாரதி. இவர்களுக்கு சிஞ்சனா, சிந்து ராணி என்ற 2 மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இருவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் தங்களது கணவருடன் வாழாமல் பெற்றோர் […]
நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் பெங்களூரு அணியில் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 33 வயதாகும் விராட்கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் […]
பெங்களூருவில் திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தால், அவருக்கு மர்ம நபர் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீசுக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் குறுந்தகவலை அனுப்பி உள்ளார். அதில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள […]
தன் மகளை காதலிக்க கூடாது என்று காதலியின் தந்தை கண்டித்ததால் வாலிபர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா என்ற பகுதியில் வசித்து வருபவர் நாகப்பா. அதே பகுதியில் வசித்துவரும் நரேஷ் என்பவர் மெஸ்காம் வளாகத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், நரேஷ்க்கும், நாகப்பாவுக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இருப்பினும் நரேசும், நாகப்பாவின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் நாகப்பாவுக்கு தெரிய […]
2022ஆம் டிசம்பர் மாதம் வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சூழல் சரியாகி கொண்டு இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதிவரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று […]
பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சிக்ஸ் பேக் வரவழைப்பதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலரும், உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட், டயட் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர். இதில் பல உடற்பயிற்சி கூடங்கள், உடலை கட்டுக்கோப்பாக மிக விரைவில் […]
கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும், செல்போனையும் ஊழியர்கள் திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த ஜெகன்நாத என்பவரின் தாயார் பவானி. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மே 11ஆம் தேதி கம்மனஹல்லி என்ற பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மே 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மருத்துவமனையில் சென்று செல்போன் மற்றும் தங்கச்சங்கிலியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் […]
பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு குரு ராகவேந்திரா என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனியார் திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் வசிக்கும் பிரேம்பசு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து விலை […]
பெங்களூரு, கலபுரகி என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கலபுரகி பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் துணிகளை விலக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த […]
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பத்து வயது சிறுவனை கடத்தி கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம். இவருக்கு தற்போது பத்து வயது ஆகிறது. இந்த சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தையிடம் 25 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பெயரில் […]
பெங்களூரு மாநிலத்தில் இளைஞன் ஒருவன் குடித்துவிட்டு பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபலயா என்ற பகுதியில் ரீனா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவன் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ரீனாவிற்கு கண் குறைபாடு உள்ளதால் அவரது சகோதரியும் அவருடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டு அருகில் 45 வயதான ஜெயப்பிரகாஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தினமும் குடிப்பது […]
பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்பட்டது. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்ததால் மக்கள் அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி தென்பட்ட வட்டத்தை ஆங்கிலத்தில் ஹேலோ ரிங் என்று அழைப்பர். சூரிய வெளிச்சம் மேகங்களில் இருக்கும் சிறிய பழங்குடிகள் மேல் படுவதால் இப்படி காட்சியளிக்கும். இது மழை வருவதற்கான ஒரு அறிகுறி. இதை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. வானில் சூரியனை சுற்றி ஒரு வளையம் போடப்பட்டிருந்த […]
கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் […]
பெங்களூரு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரூ பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 45 வயதான மகாவீரர் என்ற நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பூரணமாக குணம் அடைவதற்கு முன்பு வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. […]
பெங்களூரு மாநிலத்தில் தாய் மற்றும் சகோதரர் இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு பிளாட்டில் லட்சுமி என்ற மனநிலை பாதித்த பெண்ணுடன் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணின் தாய்க்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து பல நாட்களாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியில் […]
கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு இடுகாட்டில், ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்த உடல்களை எரிக்க இடமில்லாமல் தவிக்கும் அவலம் நிலவுகிறது.குறிப்பாக பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 300 கொரோனா நோயாளிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோன தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்று கடுமையாக பரவிவருகிறது. […]
சென்னையில் நடைபெற்றுவரும் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. வழக்கம்போல டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. 41 பந்துகளில் ஐந்து […]
பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை மர்ம ஆசாமிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், “நீங்கள் காமசூத்ரா கோல்டு மெடிசின் மாத்திரையை வென்றுள்ளீர்கள். அதற்கான வரியை செலுத்தினால் அந்த மாத்திரையோடு உங்களுக்கு பெரிய தொகை ஒன்று வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர். இதை நம்பிய அந்த ஆட்டோ டிரைவரும் மாத்திரை மற்றும் பெரும் தொகைக்கு ஆசைப்பட்டு ரூபாய் 2.17 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் அதிகநேரம் செல்போனை பயன்படுத்தி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் தொட்டபள்ளாப்புரா பகுதியை சேர்ந்த சினேகா என்பவர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் காலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வந்து தனது தோழிகளுடன் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் அவருடைய பெற்றோர்கள் படிப்பில் […]
வேலையில்லாமல் தவிக்கும் தன்னை காப்பாற்றுமாறு சோமட்டோ டெலிவரி பாய் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஹிட்டேஷா சந்திராணி. இவர் தான் உணவு ஆர்டர் செய்த நிறுவனத்திடமிருந்து உணவு டெலிவரி செய்ய தாமதம் ஆனதால் டெலிவரி செய்யும் நபரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் தனது மூக்கிலே குத்தி விட்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இவருடைய […]
பிரபல மெத்தை நிறுவனம் ஒன்று நன்றாக தூங்கி எழுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக போட்டியை அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற நிறுவனம் “ஸ்லீப் இண்டர்ஷிப்2” என்ற போட்டியை அறிவித்து உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது. தூங்குவது தான் எளிதான ஒன்று என்று நாம் நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை போட்டியாளர்கள் உண்மையிலேயே நிரூபிக்க […]
பெங்களூரில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மொபைல் செயலி மூலம் 7 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் வைட்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மொபைல் செயலி மூலம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் விமான டிக்கெட்டை புக் செய்துள்ளார். அப்போது அவர் வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த செயலின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது […]
பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது […]
சிறையில் இருக்கும் சசிகலா கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்று மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]
பெங்களூருவில் பணத்திற்காக கணவரை கடத்தி 40 லட்சம் ரூபாய் அபகரிக்க முயற்சி செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் வசித்துவரும் சோமசுந்தரம் என்பவர் அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். அவரின் மனைவி பண ஆசை காரணமாக ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தனது கணவரை நாலு பேர் கொண்ட கும்பலின் உதவியுடன் கடத்தி வைத்துள்ளார். அதன் […]
பெங்களூரு பரப்பன சிறையில் சுமார் 10 நிமிடம் சசிகலா கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991-96 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேருக்கும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா உயிர் இழந்த […]
பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் […]
ஜோசியக்காரர் குழந்தை பிறக்காது என்பதால் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை தாங்க முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த அஸ்வினி என்ற பெண் கடந்த வருடம் யுவராஜா என்பவரை காதலிப்பதாக கூறி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் யுவராஜாவின் குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றுள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஜோசியரை சந்தித்த பிறகு தலைகீழாக […]
பெங்களூருவில் வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் […]
பெங்களூருவில் உள்ள வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. […]
வெள்ள நீரில் சிக்கிய பச்சிளம் குழந்தை பாகுபலி பாணியில் பத்திரமாக மீட்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால் மழைத் தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அதிலும் ஒசகெரேஹள்ளி, மைசூர் சாலை, கோரமங்களா, பனசங்கரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் […]
பெங்களூரு போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையவர்களை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் பிரபல நடிகை தப்ப வைத்ததாக தெரிவித்த தகவலின் பேரில் அந்த நடிகைக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விவகாரத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகினி, சஞ்சனா மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையர் வீரன், ராகுல், ரவிசங்கர், லும் பெப்பர், உடன்நேடோ உட்பட 14-கிற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ள […]
பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது […]
தன்னை வன்கொடுமை செய்யும் கணவர் மற்றும் அவரது சகோதரர் இடம் இருந்து தப்பிக்க பெண் போட்ட நாடகம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் மஹானகரா பல்லிகே என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் போன்று இருவர் சென்று ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் […]
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]
பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]
பெங்களூரு கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், சமூகவலைதளத்தில் ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியீட்டு இருந்தார். இதையடுத்து புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏவும் , நவீனும் […]
வாடிக்கையாளர்கள் எந்த பொருளை ஆர்டர் செய்தாலும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு வழங்கும் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் மிகப் பெரிய போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈஸி ஷாப்பிங், ஷாப் க்ளுஸ் என ஏராளமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தங்களது வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்களுக்கான மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய […]
கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]
திருமண இணையதளத்தில் பார்த்து பிடித்ததாக கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் பெங்களூரை சேர்ந்த சாரா என்பவர் தனது பெற்றோர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்த நிலையில் தனது புகைப்படம் மற்றும் தன்னைப் பற்றிய சில தகவல்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சாராவின் தொலைபேசி எண்ணிற்கு அமீன் என்ற நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்நபர் திருமண இணையதளத்தில் சாராவின் புகைப்படத்தை […]