இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. தற்போது ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே பெரும்பாலும் இணையதளங்களில் தான். அந்த வகையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும். இதேபோன்று ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு பிரபல ஸ்விகி நிறுவனம் ஜீனி என்ற அம்சத்தை […]
Tag: பெங்களூர்
பெங்களூரில் உள்ள கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]
பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் குப்பண்ணா (73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்ற 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணாததால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், குப்பண்ணாவின் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முதியவர் […]
காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]
மங்களூர் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்த்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தற்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்டோவில் பயணித்த பயணியான ஷாரிக் என்பவர் தான் தீவிரவாதி எனவும், அவர்தான் குக்கர் குண்டு எடுத்துச் சென்று வெடிக்க முயற்சித்ததாக கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்கள். குற்றவாளி இவன்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட […]
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற சுபம் ஆசாத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த வாலிபரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னதாக குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. கல்லூரி குளியல் அறையில் கேமராவை பொருத்த வந்தபோது மாணவிகள் சத்தமிட்டதால் தப்பி ஓடி உள்ளார். […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு […]
பெங்களூருவில் 24 மணி நேரமும் சுட சுட இட்லி பரிமாறும் வகையில் தானியங்கி இயந்திரம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த ரோபோடிக் இட்லி இயந்திரம் 10 நிமிடங்கள் வடை மற்றும் இரண்டு வகை சட்னியுடன் இட்லியை பரிமாறுகின்றது. இதன் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலானது. பெங்களூருவை சேர்ந்த ஃபிரஷ் ஹாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இட்லி தானியங்கி இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. காபி மெஷினை போலவே ஒரு சில நிமிடங்களில் இட்லி, சட்னி மற்றும் […]
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார். பெங்களூர் கேம்பேவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கேம்பேவுடாவுக்கு 108 அடி உயரம் உடைய வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதன் திறப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கின்றார். இது பற்றி ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமியை உயர்கல்வித்துறை […]
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், குமுளி, மார்த்தாண்டம், பாபநாசம், உடன்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று மைசூரில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு, சேலம், தாம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை தென் […]
பெங்களூரில் இருக்கும் சில முக்கிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருக்கும் சிவப்பு நிற ஒளி விளக்குகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு நிற ஒளி விளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஹார்டின் போன்று வடிவத்தில் இருக்கும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். இந்த ஹார்டின் போன்ற வடிவத்தில் இருக்கும் விளக்குகளை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்வதோடு அது தொடர்பான புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் ஆச்சரியப்பட்டாலும் எதற்காக சிவப்பு நிற விளக்குகள் ஹார்ட்டின் வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளது என்று […]
பெங்களூர் நகரில் மெட்ரோபாலிட்டான் போக்குவரத்து கழகம் சார்பில் 6000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் குளிர்சாதன பேருந்துகளும் அடங்கும். அதன்பிறகு பிஎம்டிசி பேருந்துகளை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் காலை மாலை என இரு நேரங்களிலும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். முதலில் பணம், நகை போன்றவற்றை திருடியவர்கள் தற்போது அதிக அளவில் செல்போனை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருட்டு […]
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர். இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் […]
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் பெங்களூருவும் ஒன்றாக இருக்கிறது. இங்கு சமீபத்தில் கனமழை பெய்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக தற்போது ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது. இந்த ஹெலிகாப்டர் சேவை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஹெச்ஏஎல் பகுதிக்கு தொடங்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 முறை இயங்கும். இந்த இடத்திற்கு சாலை […]
பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் பவன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண் அந்தோணி என்ற வாலிபரை 2-வதாக காதலித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணும், அந்தோணியும் இரு சக்கர வாகனத்தில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட பவன் அவருடைய நண்பர்கள் சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் அங்கு […]
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் […]
இந்தியாவில் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் ஐடி கம்பெனி மிகவும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் டிராபிக் ஜாமுக்கும் டெக் நகரம் பிரபலமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் டிராபிக் சிக்கி சின்னாபின்னமாகி வீடு சென்று சேர குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகின்றனர். அதுவும் கார் வைத்திருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம் காரில் உள்ளது. அந்த அளவுக்கு பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே டிராபிக் […]
கர்நாடக மாநிலம் அடுத்த பெங்களூரு உளுமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட காளேணே அக்ரஹார பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஆதித் (12). அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சிறுவனின் தந்தை சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். தாய் மற்றும் சிறுவன் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென […]
பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் […]
பெங்களூருவில் விக்ரம் படம் ஓடும் திரையரங்கில் இரண்டாவது வாரமும் ஹவுஸ்புல்லாக இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற வாரம் […]
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் தலீப்உசேன் வசித்து வந்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்த தலீப்உசேன் சென்ற 8 வருடங்களுக்கு முன் காஷ்மீரிலிருந்து பெங்களூருவுக்கு வந்தார். இதையடுத்து இவர் பெங்களூரு ஒகலிபுரத்திலுள்ள மசூதி வளாகத்தில் சிறிய அறையில் தன் 2-வது மனைவி, 3 குழந்தைகளுடன் தங்கியிருந்தார். அதன்பின் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தலைமறைவான தலீப்பை சென்ற 8 வருடங்களாக காவல்துறையினர் தேடிவந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி கைது […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சென்ற சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பானது வேகமேடுத்து இருக்கிறது. ஒருநாள் பாதிப்பில் பெங்களூரில் தான் அதிக நபர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு கொரோனாவை தடுப்பதற்கு பொதுயிடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியின் சிறப்பு கமிஷனரான ஹரீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “பெங்களூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வணிக வளாகங்கள் உட்பட பொதுயிடங்களில் மக்கள் மாஸ்க் […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருநாள் பாதிப்பு 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் […]
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் விராட் […]
பெங்களூர் பசவனகுடி அருகில் சுனேத்ரா பண்டித் வசித்து வருகிறார். இவர் கன்னட சின்னத் திரையில் பல நாடகங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் நடிகர் ரமேஷ்பண்டித் ஆவார். இவர்களில் சுனேத்ரா பண்டித், இதற்கு முன்னதாக சில கன்னட திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இப்போது அவர் சின்னத்திரையில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புட்டக்கானா மக்களு எனும் நாடகத்தில் நடிகை சுனேத்ரா பண்டித் நடித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு தன் ஸ்கூட்டரில் சுனேத்ரா […]
பெங்களுருவில் 24 மணி நேரமும், உணவங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 1.30 கோடி பேர் வசித்து வருகின்றனர். அந்த நிறுவனங்களில் சில நிறுவனங்கள் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் செயல்படுகின்றது. ஊழியர்கள் சிப்ட் கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். அப்படி ஊழியர்கள் இரவில் வீட்டில் இருந்து நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வதும், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதும் […]
பெங்களூரு ரிச்மண்ட் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் லாரல் லேன் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அச்சிறுவனை பைக்கில் நீண்ட நேரம் பின்தொடர்ந்த இருவர், ஆள் அரவமற்ற பகுதியில் அவனை வழிமறித்து விலைமதிப்பற்ற பொருட்களைக் கேட்டு தடுத்து நிறுத்தினர். சிறுவன் மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லை என்று மறுத்ததால், அவர்கள் சிறுவனை மிரட்டத் துவங்கினர். அவன் எதிர்த்ததால், கைகலப்பு ஏற்பட்டு, விரக்தியில் இருந்த திருடர்கள் […]
சிறையில் சசிகலா, இளவரசி போன்றோருக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி உட்பட சிறைத்துறை அதிகாரிகளுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து ஊழல்ஒழிப்பு நீதிமன்றம் பெங்களூரில் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறைச்சாலையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சில அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி இருவரும் கோர்ட்டில் கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆஜராகினார்கள். இந்நிலையில் 3 லட்சம் […]
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கஅவசியமில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசியாகும். மேலும் இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் […]
பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி இருக்கின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஸ்விங் ஆகும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில் வெகு நேரமாகியும் எந்த சத்தமும் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]
பெங்களூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே ஆர் சர்க்கிள் சாலையில் சென்ற மாநகரப் பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை […]
பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம். ஆனால் இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை இந்த மிரட்டல் பொய்யாக இருக்கலாம் என சந்தேகப்படுகிக்கிறோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பெங்களூர் […]
ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், […]
பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் […]
தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தியை சுஜேத்தா என்ற பெண் முதன்முதலாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பெங்களூரை சேர்ந்த சுஜேத்தா என்பவர் தொழில்முறை நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் கடந்த புதன்கிழமை அன்று காலை 8.23 மணியளவில், தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கியுள்ளார். அதன்பின் 10 மணி 9 நிமிடங்கள் வரை கடலில் நீந்தி, தலைமன்னார் என்ற பகுதியை அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக நீச்சல் அடித்துக் கொண்டே தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மறுநாள் […]
பெங்களூரில் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதில் தீக்காயமடைந்த தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூர் ஞானபாரதி அருகில் மங்கனஹள்ளி பகுதியில் காவலாளியான 55 வயதுடைய சிவராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் 19 வயதான சைதன்யா பி.யூ.சி படித்துள்ளார். இந்நிலையில் சைதன்யாவுக்கும், இன்னொரு நபர் ஒருவருக்கும் கல்யாணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை சிவராஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]
காசர்கோடு வித்யா நகரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் மலையாள பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் பெங்களூர் அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள நல்லுர்ஹள்ளி மேபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ருதி அவரது கணவர் அனிஸுடன் தங்கியிருந்தார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் ஸ்ருதி இறந்துகிடந்த நாளில்அவரது கணவர் […]
ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் […]
கோவை -பெங்களூர் மற்றும் பெங்களூர் -கோவை இடையே உதய் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை – பெங்களூர், பெங்களூர் – கோவை இடையே இயக்கப்பட்ட உதய் இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்து. கோவை பெங்களூர் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில்கோவை நிலையத்திலிருந்து […]
12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 42-31 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோத்தா அணி வெற்றி பெற்றது. மேலும் வெற்றி பெற்ற யுபி யோத்தா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. […]
சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரை இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி-வாரணாசி, டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-அகமதாபாத், வாரணாசி-ஹவுரா, மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். புல்லட் ரயில் வந்தால் சென்னையிலிருந்து 1.5 மணிநேரத்தில் பெங்களூர் சென்றுவிடலாம்.
பெங்களுரில் திருமணம் செய்து வைக்காததால் தந்தை என்று கூட பாராமல் தலையில் கல்லை போடு கொலை செய்த மகன். பெங்களுரின் ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவி துர்கா தாலுகா கெப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா(வயது 75). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அவர். இவருக்கு திருமணம் ஆகாத ஜெகதீஸ்(35) என்று ஒரு மகன் இருக்கிறார். அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி பசவராஜப்பாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பசவராஜப்பா […]
வீட்டு வேலைக்காரர் ஒருவர் கணவன்,மனைவி இருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்று பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பிடாடி அருகே உள்ள வில்லாவில் இரட்டைக்கொலை நடந்துள்ளது. இந்த பகுதியில் ரகுராஜன்(70) மற்றும் அவரது மனைவி ஆஷா(63) என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவரது வீட்டில் வேலை செய்பவர் ஜோகிந்தர் குமார் யாதவ் (23). இவர் ஓய்வுபெற்ற விமானப்படை விமானிஆவார். இவரது வேலை தோட்டத்தையும், வீட்டு நாய்களையும் பராமரித்து வருவதாகும். […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி அணிந்து வந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரத்திற்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. உடுப்பியில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு மாணவர்கள் தலையில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக […]
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் முன்பு கூடவும், போராட்டம் […]
பெங்களூரில் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது. கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்ற என்ஜினீயர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய விருப்பமா ? என்ற மெசேஜ் ஒன்று வந்துள்ளது. பின்னர் ராஜேஷ் மெசேஜ் வந்த அந்த நம்பரை எடுத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செல் போனில் பேசியவர்கள் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். மேலும் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய முன்பணமாக ரூ.1,200-ஐ ராஜேஷ் செலுத்தியுள்ளார். இதையடுத்து […]
பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் ( வயது 60 ) மனைவி இறந்த பிறகு தனது மகளுடன் ( வயது 22 ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகள் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த முதியவர் தனது மகளின் உடல் பாகங்களை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண் கடந்த […]
கர்நாடக மாநிலம் ராய்ப்பூரில் சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஜோதி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ள காதலை கைவிடும்படி ஜோதியை அவர்களது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பசவராஜ், ஜோதியும் வீட்டை […]