Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் vs பெங்களூர்…. ஆட்டத்தை உணர்ந்து விளையாடினேன்…. தினேஷ் கார்த்திக் பேட்டி….!!!!

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மேட்சில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்களை குவித்தது. இதில் ஜோஸ் பட்லர் 70 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி 70 ஓவரில் 55 ரன்களை குவித்தது. ஆனால் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக்- ஷபாஷ் அகமது ஜோடி […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : மும்பை சிட்டியை வீழ்த்தியது பெங்களூர் அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றைய போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் பெங்களூர் அணியில்டேனிஷ் பரூக் பட்  8-வது நிமிடத்தில் ஒரு கோலும், பிரின்ஸ் பரா 23 […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எப்.சியை வீழ்த்தி …. பெங்களூர் அணி அசத்தல்….!!! வெற்றி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் எப்.சி அணி வெற்றி பெற்றது.  8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி  போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – பெங்களூர் எப்சி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி….பெங்களூரு புல்ஸ் த்ரில் வெற்றி ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் 24-24  என்ற புள்ளிக் கணக்கில்  சமனில் முடிந்தது . இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் 36-35 என்ற புள்ளி […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :முதல் வெற்றியை ருசித்தது பெங்களூர் புல்ஸ்….! தமிழ் தலைவாஸ் படுதோல்வி….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த பெங்களூர் புல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது . 12 அணிகள் பங்கேற்றுள்ளன 8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் 13-19 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பின்தங்கி இருந்தது . இதன் பிறகு 2-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS PBKS : பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி …. பிளே ஆப்க்குள் நுழைந்தது பெங்களூர் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி அணி பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதில் அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR : ராஜஸ்தானை வீழ்த்தியது கோலி படை ….! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ராஜஸ்தான்  அணிக்கு எதிரான  ஆட்டத்தில்  7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி  அணி அபார  வெற்றி பெற்றதுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் எவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : மிரட்டிய ஹர்சல் பட்டேல் ….! மும்பையை அசால்ட்டாக வீழ்த்தியது கோலி படை ….!!!

ஐபில் தொடரில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .  14-வது சீசன் ஐபிஎல் தொடரில்நேற்று நடந்த  39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது.அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் […]

Categories

Tech |