அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]
Tag: பெங்களூர் புகழேந்தி
தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் […]
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக […]