கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய அவதாரத்தை எடுத்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரமாக இருக்கிறது. இதனால் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெங்களூருவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு 144 தடை உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. […]
Tag: பெங்களூர்
பெங்களூருவில் நேற்று லாரி-கார் மோதி கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். லாரி ஓட்டுனர் வேகமாக வந்ததால் கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியது, பெங்களூரு பூர்வாங்கரா குடியிருப்பு அருகில் உள்ள நைஸ் சாலையில் வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 2 […]
நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை. அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் […]
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. […]
பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி லண்டனில் வசித்து வந்தனர். அவர்களில் மனைவிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையிலான உளவியல் பிரச்சினை (OCD) இருந்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு மனைவி கூறியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த கணவர் , சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சற்று குறைந்த நிலையில் […]
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் அபிஷேக்(19)என்பவர் வசித்துவருகிறார். இவர் பெங்களூர் காந்தி நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று அபிஷேக் தனது சொந்த ஊர் மண்டியாவுக்கு பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் உள்ள லோகபவானி ஆற்றுப்பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டியின் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த அபிஷேக் ஆற்றுபாலத்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆற்றில் […]
தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ள ஜோயிப் மன்னா என்பவரை கடந்த ஆண்டு முதல் தேடி வருகின்றன. இந்நிலையில் உளவுத் துறை அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி உள்ளார் என்று என்ஐஏ போலீசாருக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் படி என்ஐஏ போலீசார் பெங்களூருக்கு சென்று ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசரணையில் இவர் இளைஞர்களின் மூளையை செலவு செய்து பயங்கரவாத அமைப்பில் […]
தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகளுக்கு இன்று […]
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்திலுள்ள பி.இ.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “4 வது தொழில் புரட்சி நமது வீடு கதவை தட்டுகிறது. இதற்கு அறிவாற்றல் கொண்ட பொருளாதார மற்றும் தடைகளைத் தாண்டிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிதான் காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் எக்காரணம் கொண்டும் தவறவிடாமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாணவர்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு […]
இந்தியா முழுவதும் பரவி கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாவட்டத்திலும் குழந்தை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள ஹரகாட்டே என்ற கிராமத்தில் சந்தபுரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பு ஊசி குப்பிகளை சிறிஞ்களுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் எடுத்து சென்று காலை 9.55 மணிக்கு ஒப்படைத்தது. அதன் பிறகு அந்த டிரோன் சந்தபுரா ஆரம்ப […]
பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்துகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
பெங்களூரு விமான நிலையத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது பெங்களூர் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஏனென்றால் அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியான “மாஸ்டர் செப்” என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.. அதன் 2 நாள் படப்பிடிப்புக்கு நேற்று நள்ளிரவு விஜய் சேதுபதி பெங்களூர் சென்றிருந்தார்.. அப்போது ஒரு நபர் அவரை கேலி செய்ததாகவும், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் சாதனை புரிய வயது ஒரு தடை இல்லை என்பது உண்மைதான். அப்படி பெங்களூருவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் ஸ்ரீ விஜய் மற்றும் வசந்தி என்பவரின் மகன் தருண். விஜய் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இவர் […]
8-வது சீசன் புரோ கபடி லீக் போட்டி வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் பெங்களூரில் தொடங்குகிறது . 8-வது சீசன் புரோ கபடி லீக் தொடரானது வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் பெங்களூரில் நடைபெறும் என போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. இதில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் ,தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக இப்போட்டி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் .ஆனால் கொரோனா […]
உலக அமைதிக்கான புகைப்பட போட்டியில் பெங்களூர் சிறுமிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. யுனஸ்கோ மற்றும் ஆஸ்திரியா நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் உலக அமைதிக்கான புகைப்பட விருது என்ற பெயரில் புகைப்பட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் சங்கர் என்பவருடைய மகள் ஆத்யா(4 வயது) கலந்து கொண்டார். அவருக்கு சர்வதேச விருதும் கிடைத்துள்ளது. ஆதித்யாவின் தாயாரான ரோஷினி தனது பெற்றோர் வீட்டில் அவருடைய தாயின் மடியில் படுத்தபடி ஓய்வெடுத்தார். அதை மகள் […]
கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா பெங்களூரில் உள்ள கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து நடிகை சௌஜன்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். அப்போது நடிகை சௌஜன்யா எழுதிவைத்த மரண குறிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவரது தற்கொலைக்கு அவர் […]
பெலகாவி அருகே குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்டு வைக்கோலில் வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா அதர்நாலா கிராமத்தில் வைக்கோலில் இருந்து பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று அந்த குழந்தையை மீட்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் கை, கால், முகத்தில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்த காயம் இருந்தது. உடலில் பல பகுதிகளிலும் காயம் இருந்தது. பின்னர் […]
பெங்களூரில் உள்ள திகழரபாளையா அருகே உள்ள சேத்தன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் சிஞ்சனா, சிந்து ராணி என்ற இரண்டு மகளும் ,மது சாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர். சிஞ்சனா மற்றும் சிந்து ராணி இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை, சிந்து ராணிக்கு 9 மாத […]
பெங்களூருவில் ஒரு வீட்டில் நான்கு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ஒன்பது மாத குழந்தை படுக்கையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய என்ற இடத்தில் ஒரு வீட்டில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் […]
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு மாநில அரசுகள் இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. அதன்படி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு […]
மகள் தனது பேச்சை கேட்காமல் விளையாட சென்ற காரணத்தினால் 9 வயது சிறுமிக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்மா என்பவருக்கு, திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் வெளியே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பத்மா தனது மகளிடம் வெளியே விளையாட கூடாது என கூறியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி […]
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் பல மோசடிகளும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள் ஏராளம். அரசு பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்த வந்தாலும் சிலர் ஏமாற்றப்பட்டு தான் வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்குமாறு மெசேஜ் வந்தது. இதையடுத்து அந்தப் பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, வங்கி ஊழியர் பேசுகிறேன் நான் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதே ஒரு சில உயிர் இழந்து விடுகின்றனர். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளார். இதையடுத்து ராஜேஷின் மனைவி தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்துள்ளார். அப்போது கணக்கிலிருந்து ரூபாய் 42,000 […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
பெங்களூரில் ஸ்மோடோவில் உணவு ஆர்டர் செய்த பெண்ணை டெலிவரி பாய் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஹிட்டேஷா சந்திரனே. இவர் அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவர் ஸ்மோடோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த உணவை தாமதமாக டெலிவரி செய்ததால் அந்தப் பெண் உணவை திருப்பி எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் டெலிவரி செய்த நபருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் […]
பெங்களூருவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதி இளைஞர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் மாண்டியா யச்செனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதியில் திடீரென்று சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் புலியை பிடித்த சம்பவம் அரங்கேறியது. சிறுத்தையை கயிறால் கட்டி இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களின் தைரியத்தை பார்த்த ஊர்மக்கள் பாராட்டினாலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கேரள மாநில வீரர் முகமது அசாருதீனுக்கு கோலி மெசேஜ் செய்துள்ளார். 2021 ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் செய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய […]
தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]
கர்நாடகாவில் மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்த பெண் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பெண் தன்னை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதாவது அம்பித் பிரபல மேட்ரிமோனியல் தளத்தில் திருமணத்திற்காக பெண் தேட பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்த தளத்தின் மூலமாக ஸ்ரேயா என்ற பெண்ணுடன் அம்பித் குமார் அறிமுகமானார். […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறிய முயற்சி உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு […]
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு விரைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனா குறித்த அச்சம் எதுவும் […]
பெங்களூருவில் சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் […]
சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா நாளை மறுநாள் […]
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ […]
பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கு இன்று கொரோனா பரி சோதனை நடத்தப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா 14 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள […]
சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]
சசிகலாவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு […]
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு […]
சசிகலாவுக்கு சரியாக சிகிச்சை தராததால் அவரது உயிருக்கு ஆபத்து என சசிகலாவின் சகோதரர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு […]
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]
ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]
மாரத்தான் போட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 62 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. பெங்களூரில் டிசிஎஸ் நடத்திய 10 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் அங்கிதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடியிருக்கிறார். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 62 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]