Categories
தேசிய செய்திகள்

பஸ் டிக்கெட் முன்பதிவு செய்தா… நிறைய தள்ளுபடி உண்டு… வெளியான அறிவிப்பு..!!

வாயு வஜ்ரா பேருந்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல பகுதிகளில் சர்வதேச விமானங்களுக்கு செல்வதற்கு வாயு வஜ்ரா என்று ஏசி பேருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை நகரின் பல்வேறு வழித்தடங்களில் பயன்படுகின்றது. இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய www.ksrtc.in என்ற இணையதளத்திலும் கேஎஸ்ஆர்டிசி என்ற மொபைல் ஆப் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். பேருந்தில் பயணிக்கும் போது தங்களது டிக்கெட்டுகளை இ டிக்கெட் அல்லது […]

Categories
மாநில செய்திகள்

இரயில் பாத்ரூமிற்கு சென்ற அம்மா…. அந்த நேரத்தில் மகள் செய்த காரியத்தால்…. கூச்சலிட்ட பயணிகள்…!!

இளம்பெண் ஒருவர் ஓடும் இரயிலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரயிலானது சிவ மெக்காவுக்கு புறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று 10 மணி அளவில் சிவமெக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள தூங்கா ஆற்று பாலத்தில் மேல் இரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு இளம் பெண் ஒருவர் ஆற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே இது கட்டாயம்… இல்லனா லைசன்ஸ் ரத்து… போலீஸ் அதிரடி அறிவிப்பு…!!!

இனிமேல் சாலையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் விதிமுறை மீறல்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பைக் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அது பழமையான சட்டம் என்றாலும் தற்போது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதனை தடுக்கும் வகையில் பெங்களூரு போலீசார் ஆலோசனை நடத்தினர். ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

“வீடியோ எடுக்கணும் வா” எதிர்பாராமல் நடந்த சிக்கல்… பயத்தினால் சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்…!!!

வீடியோ எடுக்க அழைத்து சென்ற மூன்று வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விடுதியில் ஊழியராக சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி வீடியோ எடுத்து அதை சமூக வலை தளத்தில் பதிவிடுவதே இவரின் வழக்கம். சம்பவத்தன்று அச்சிறுவன் பக்கத்து வீட்டு 3 வயது சிறுவனான அதியனை அழைத்துச் சென்று  வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அதியன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் பயந்த போன சிறுவன் அவனது […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்… திடீரென பிரசவ வலி… துடிதுடித்த பெண்… விமானத்தில் பிறந்த குழந்தை…!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பெங்களூருவைச் சார்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அவர் புறப்பட்டுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி […]

Categories
தேசிய செய்திகள்

என் குழந்தையை பார்க்கணும்… 500 ரூபாய் லஞ்சம் கொடு… நர்ஸை காட்டி கொடுத்த நபர்…!!!

பெங்களூரு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு குழந்தையின் தந்தையிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய செவிலியரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.அதனால் லஞ்சம் வாங்கும் செவிலியர்களை பிடிப்பதற்கு ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு வடக்கு தாலுகாவை சேர்ந்த ஒரு நபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரை இழிவுபடுத்திய பா.ஜனாத எம்.பி… பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்…!!!

பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு திகழ்ந்து கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேஜஸ்வினி சூர்யா பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டு வாகனத்தில்… பாகிஸ்தான் கொடியா…?? …. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ்நாட்டு வாகனத்தில் பாகிஸ்தான் கொடி இருந்ததை அகற்றிவிட்டு இந்திய கொடியை போலீசார் நட்டி விட்டனர். பெங்களூர் மாவட்டத்திலுளள வீரசந்திராவில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காரின் குறுக்கே சென்று நிறுத்தினர். இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்திய பின் அந்தக் காரில் பயணம் செய்து வந்த இருவரை கீழே இறங்க […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… “நீதி கிடைக்க வேண்டும்”… தேவகவுடா கோரிக்கை…!!

பெங்களூரில் நடந்த வன்முறை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த சட்ட திருத்தங்களுக்கும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹாசனில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பெங்களூருவிலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வெடித்த வன்முறை… தற்போது வரை 340 பேர் கைது…!!!

பெங்களூரில் நடந்த வன்முறை தொடர்பாக தற்போது வரை 340 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூர் புலிகேசி நகரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் அக்காள் மகன் நவீன்(27) என்பவர் சிறுபான்மை சமுதாயத்தினர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால்  கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் காவல் சந்திராவின் கடந்த 11 ஆம் தேதியன்று வன்முறை நடந்தது. அந்த வன்முறை சம்பவம் பற்றி கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி  […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் பேஸ்புக் வன்முறை … மேலும் 60 பேர் கைது… இதுவரை கைது எண்ணிக்கை 206 ஆக உயர்வு ….!!

பெங்களூரில் வன்முறை நடைபெற்றது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட  மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி சென்ற திங்கட்கிழமை பெங்களூருவில் 100க்கும் மேலானோர் திரண்டு எம்.எல்.ஏ.வின் வீட்டையும், 2 காவல் நிலையங்களையும் தாக்கியது மட்டுமில்லாமல் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தி கலவரமாக்கினர். இந்த வழக்கில் 146 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வன்முறை…வெளியாகிய வீடியோ பதிவால் பரபரப்பு…!!!

பெங்களூரு வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் சமுதாயம் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள்  உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து  அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் , அவரது உறவினரான நவீனின் வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். மேலும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வன்முறை…கோவிலை சுற்றி மனித சங்கிலி…முஸ்லிம்களின் நெகிழ்ச்சியான செயல்…!!!

பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது ஆஞ்சநேயர் கோவிலை, முஸ்லிம் வாலிபர்கள் மனித சங்கிலி அமைத்து பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமுதாயம் பற்றி அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சிறுபான்மை சமுதாயத்தினர் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு உள்பட 3 பேரின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அதுமட்டுமின்று நவீனை கைது செய்யகோரி டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தின் முன்பு சிறுபான்மை சமுதாயத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பதிவால் வன்முறை… 2 பேர் பலி… 60 பேர் காயம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொகுதி எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சொந்தக்காரர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை சுற்றி போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 7 மணி நேரம்… கொரோனா பரிசோதனை… பெங்களூர் தென்மண்டல மாநகராட்சி அறிவிப்பு…!!

பெங்களூர் தென்மண்டலத்தில் கொரோனா பரிசோதனை தினமும் 7 மணி நேரம் மேற்கொள்ள இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 198 வார்டுகள் இயங்கி வருகின்றன. இந்த வார்டுகள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரு தென் மண்டலத்தில் இருக்கும் 44 வார்டுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அந்த மண்டல பொறுப்பு அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி திருட்டு… குழப்பத்தை ஏற்படுத்திய கொள்ளையர்கள்… போலீஸ் விசாரணை..!!

நகைக்கடை ஒன்றில் 50 கிலோ வெள்ளியையும் 10,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கடையில் இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,”கிழக்கு பெங்களூரின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட துப்புரவு பணியாளர்…. அதன் பிறகு நேர்ந்த துயர சம்பவம் …!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூரில் 300 ரூபாய் பணத்திற்காக ஒரு லட்சத்தை இழந்த பரிதாபம்…!!!

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அரகெரே பகுதியில் நாகபூஷண் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருடைய நண்பருக்கு அந்த பணம் செல்லவில்லை. உடனடியாக நாகபூஷண் வாடிக்கையாளர் சேவை மைய […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டால் வந்த வினை… வாலிபர் அடித்துக்கொலை.. மூன்று வாலிபர்கள் கைது..!!

விளையாட்டு காரணமாக ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னயப்பா. இவருக்கு 22 வயதான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார். சுனில் கர்நாடக மாநிலத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை முடிவு வேண்டும்… 60 கிலோமீட்டர் அலைந்து திரிந்த கர்ப்பிணி…!!

கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்காக 60 கிலோமீட்டர் கணவருடன்அலைந்து திரிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூருவில் கொரோனா தொற்று தனது வீரியத்தை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு புறநகர் ஒசகோட்டேயை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

வீடுகளுக்கு மொத்தமாக சீல்…. தகடு வைத்து அடைத்த ஊழியர்கள்…. மன்னிப்பு கேட்ட நகராட்சி கமிஷனர்…!!

கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக கமிஷனர் மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வித அறிகுறியும் பாதிப்பும் இல்லாமல் இருந்தாலோ அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

என்னோடே ஆர்டர் கிடைக்கல….போன் போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆன்லைன் ஆர்டரில் ஆடையை வாங்கும் முயன்ற போது இளம்பெண் வங்கி கணக்கிலுருந்து  4 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   பெங்களூரில் உள்ள தலகட்டபுராவில் ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் தனக்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்காக  ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை  செலுத்தினார். இவர் ஆர்டர் செய்ததில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஆடைகள் வரவில்லை என்று கஸ்டமர்கேர் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசியவர்  தாங்கள் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் சிக்கிய ஊழியர்கள்…. அதிரடியாய் மீட்டு வந்த இன்ஃபோசிஸ்….!!

இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் சிக்கியிருந்த ஊழியர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்ததுள்ளது. விசா காலம் முடிந்து மற்றும் விசா நிறைவுற இருந்த ஊழியர்களை, அமெரிக்காவில் இருந்து தனி விமானதின் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் பெங்களூக்கு அழைத்து வந்துள்ளது. சான் பிரான்ஸிகோவில் இருந்து 76 வேலையாட்கள்  மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மொத்தம் 206 பேருடன் பெங்களூக்கு நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்துள்ளது. இது குறித்து மூத்த செயல் அதிகாரி சஞ்சீவ் கூறியபோது, “ […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்துதான் கொரோனா இந்தியாவிற்கு வந்துள்ளது – ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா எங்கிருந்து வந்தது என்பது குறித்து பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளது  இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்து பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான மைனக் மொண்டல், சோமசுந்தரம், அங்கிதா ஆகியோர் அடங்கிய குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது இந்த ஆய்வில் 294 இந்திய கொரோனா வைரஸின் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டது. உலக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வந்துடுச்சா… நடையை கட்டிய இன்போசிஸ்..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

பெங்களூரு மாநகராட்சி சுற்று வட்டார பகுதிகளில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானாவின் பாதிப்பால் இந்தியாவில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் ஒருவருக்கு கொரானாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு  கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் சப்ளையர் சிறுவன் செய்த காரியம்..! பக்கத்து வீட்டு துப்பால் சிக்கினான்

பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]

Categories

Tech |