Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்… மீண்டும் வெற்றியை தட்டிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு…!!

பொருளாதார சீர்கேடு பெஞ்சமின் மீதான முறைகேடு குறித்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டே வரும் நிலையில் இஸ்ரேல் மக்கள் தலைவரை முடிவு செய்யவில்லை. இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது. பொருளாதார சீர்கேடு கொரோனா பரவுதலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நடை பெற்றுள்ளது . முதலில் நடைபெற்ற மூன்று முறையும் யாருக்கும் பெரும்பான்மையான வாக்கு கிடைக்காததால் நேற்று 4-வது […]

Categories

Tech |