Categories
உலக செய்திகள்

“இதுனால என் மரம் செத்து போயிரும்”… விசாரணைக்கு வந்த வித்தியாசமான வழக்கு… நீதிபதிகள் மகிழ்ச்சி..!!

ஜெர்மனியில் பல கிரிமினல் வழக்குகளையும் சந்தித்த பெடரல் உயர்நீதிமன்றத்திற்கு வித்யாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பெடரல் உயர்நீதிமன்றம் கொலைகார பிசினஸ் மேன்கள், காவல்துறையினரை கொல்பவர்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட பயங்கரமான வழக்குகள் பலவற்றையும் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த நீதிமன்றத்திற்கு வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது பெர்லினை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு தோட்டத்திற்குள் எட்டிப்பார்த்த […]

Categories

Tech |