Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த கடையின் பூட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெட்டி கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் முகமது காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளம் சாலையில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.750 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜாகிர் உசேன் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories

Tech |