ரஷ்யா உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என […]
Tag: பெட்ரோல்
வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் […]
கடந்த எட்டு வருடங்களில் இந்தியாவில் எரிபொருள் விலையானது மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ற பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் […]
தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் […]
கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]
2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற […]
டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து […]
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் காற்று மாசுபடுவதற்கு வாகனங்களில் […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட சென்றவர், Google pay வாயிலாக 550 ரூபாய் கட்ட வேண்டியதற்கு பதில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கவனக்குறைவால் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பணத்தை இழந்த நபர் முதலில் தன் ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் ஃபுல் செய்துள்ளார். அதற்குரிய கட்டணமாக 550 ரூபாய் எனக் கூறியதும், அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே […]
தமிழகத்தில் கோவை,சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மாநில முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர், ஆணையருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து […]
திருவாரூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 3 தினங்களாக கோவை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக பாஜக நபர்கள் […]
ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட்12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்க்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது சென்னை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இரு நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இலங்கையில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடைய கிளை, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது. […]
இலங்கையில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது குறித்து அமைச்சர் காஞ்சனா விஜய் சேகரா, ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதனை தொடர்ந்து எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய நிலையில் மதிய வங்கியால் 125 மில்லியன் டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அண்டை […]
இலங்கையில் ஏற்பட்டு வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை நிறுத்த தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நிய செலவாணி, கையிருப்பு, பற்றாக்குறையும் அந்த நாட்டை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது. அந்நிய செலவாணி இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய நிறுவனமாக சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு […]
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னிய செலவாணி பற்றாக்குறையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இங்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 470 க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாய் உயர்ந்து, 550 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ஒடோ டீசல் ரூபாய் 60 க்கு உயர்ந்து ரூபாய் 460க்கும், சூப்பர் டீசல் ரூபாய் 75 உயர்ந்து […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்பாடு காரணமாக இழப்பு ஏற்படுவதாக ஜியோ பிபி மற்றும் தயாரா எனர்ஜி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியையும் குறைத்து அறிவித்தது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் அடக்க செலவில் மூன்றில் இரண்டு பங்கு விலைக்கு விற்கப்படுவதால் […]
அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. உக்ரைன் போரில் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த இரண்டு […]
தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு ஸ்டாக் அனுப்பாததால் தமிழகத்தில் பெரும்பாலான பெட்ரோல் […]
கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதை நிறுத்துவதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் காலை முதல் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வருவதால், ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்காக செயற்கையாக […]
தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல். டீசலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக காலை முதல் செய்திகள் பரவி வருகிறது. அதாவது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் இருப்பதால் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு தமிழகம் […]
பாகிஸ்தான் நிதி மந்திரி முஃப்தாஸ் இஸ்மாயில் அந்த நாட்டின் செய்தி நிறுவனத்திற்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் இலங்கையும் இதே போல தான் மக்களுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது இலங்கை திவாலாகி விட்டது பெட்ரோல் மின்சார விலையை உயர்த்தவில்லை […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய் என ஒரே விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது . இதனால் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மின் துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியது, சிலோன் பெட்ரோலிய கழகம் அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக ஒருவாரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்கிறது. ஆனால் சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள். எனவே எரிபொருள் வாங்க ஒதுக்கீடு முறையை […]
மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை […]
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய் டீசல் ரூபாய் 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு மற்றொரு பக்கம் விலை உயர்வு என இருமுனை தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மிரட்டல் […]
வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் […]
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை அண்மையில் அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகியது. அதுமட்டுமில்லாமல் சமையல் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த மே 22 முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு […]
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் வைகுந்தம்-தேவி என்ற தம்பதியினரின் மகன் கார்த்திக் வசித்து வருகிறார். இவர் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் வேதியல் பாடப்பிரிவில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் மாணவன் கார்த்திக் பாலிதீன் பைகளை வைத்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என தன் ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து கல்லூரியின் செய்முறை தேர்வுக்காக பாலிதீன் பைகளை வைத்து இயற்கை முறையில் பெட்ரோல் தயாரிக்க வேண்டும் என தன் […]
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த புதிய அறிவிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 8.22 குறைந்து 102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6.70 குறைந்து 94.24கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று […]
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை […]
பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை, இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும். நமது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் சுமையை […]
பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கக்கோரி பலரும் தெரிவித்து வந்த நிலையில் அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தது. ஆனால் இதனை பல மாநிலங்கள் […]
பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ 9.50ம், டீசல் மீது ரூ7ம் விலை குறையும் என்றுஅவர் டுவிட் செய்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கொந்தளித்து தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் […]
மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு கலந்து பேசி பெட்ரோலிய பொருள்கள் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பெட்ரோல், டீசல் விலை கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும் […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளும், நெல் மூட்டைகளையும் பொதுமக்கள் சூறையாடியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 காசுகள் சரிந்து ரூபாய் 77.41 உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா இடையே நடந்த போர் காரணமாக சர்வதேச […]