பெட்ரோல் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி உறுதி அளித்திருக்கிறார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Tag: பெட்ரோல் குண்டு
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்கள் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 250 […]
புது சத்திரம் அடுத்த பெரிய குப்பம் தனியார் என்ணை சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரும்பு தளவாடப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு ரோந்து பணியில் இருந்த பொதுச்சத்திரம் போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் புதுசத்திரம் போலீஸ் […]
கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் நடந்த அன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வலிமை படத்தின் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்காததால் அஜித் ரசிகர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது கோவையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பெட்ரோல் குண்டு […]
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை இடமான கமலாலயத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெட்ரோல் குண்டு மர்ம நபர்கள் சிலரால் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அலுவலக செயலாளர் சந்திரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கருக்கா வினோத் பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய பாஜக […]
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று(பிப்..10) அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிகாலை 1.30 மணிக்கு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு இருந்தது. தற்போது இந்த சம்பவத்தில் தமிழக அரசின் (பங்கை) நாங்கள் […]
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று(பிப்..10) அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிகாலை 1.30 மணிக்கு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு இருந்தது. தற்போது இந்த சம்பவத்தில் தமிழக அரசின் (பங்கை) நாங்கள் […]
தேனி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக மீன் கடையின் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டியில் மீன்கடை .இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த விபத்தில் ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. […]
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கியூபா தூதரகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் வளாகம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருக்கும் கியூபா தூதரகம், தங்கள் வளாகத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. அதாவது இத்தூதரகத்தில், பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பற்றி எரிந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Denunciamos el ataque terrorista con cocteles molotov contra nuestra Embajada […]
தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது குறித்து 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகில் ஞானபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் ஞானப்பிரகாஷ் வீட்டின் முன்பகுதியில் 3 நபர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஞானப்பிரகாஷ் மறைமலைநகர் […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் அவரது பணியை முடித்துவிட்டு இரவில் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின் குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் மற்றும் அக்கம் […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுந்தர் மத்தள தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர் . இதில்அவரது வீட்டின் சுவர் தீப்பற்றி கரும்புகை படர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் அவர் அதிகாலை தூங்கி எழுந்த போது வீட்டில் கரும்புகை இருப்பதை […]
மதுரையில் தி.மு.க கட்சியின் தொண்டரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியில் தி.மு.க கட்சியின் தொண்டரான ரமேஷ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் இவரது வீட்டிற்குஅருகே சென்றது. இந்நிலையில் இவரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை வீசியதால் இல்லத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதன்பின் ரமேஷ் பாண்டி சத்தம் கேட்டு […]
சென்னை பல்லாவரம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது. சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த பழைய பல்லாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கல்லூரி மாணவர் விஜயகுமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். மது விருந்திற்காக தன்னுடைய நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டதற்கு காவலாளி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மூன்றாவது மாடியிலிருந்து காவலாளி இருக்கும் திசையை நோக்கி […]