Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பண்ணை உரிமையாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு… விசாரணை செய்த போலீசார்..‌ 2 பேர் அதிரடி கைது..!!!

பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம்”…. தீவிர வாகன சோதனையில் போலீசார்…!!!!!

பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்‌. இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு?…. காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் எழுதிய கடிதத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் மாநில முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எங்களுக்கு எதிரி அல்ல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்- PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING:இந்துமுன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பரங்கிப்பேட்டை காவல் சாரகம் முட்லூரில் இருக்கும் இந்து முன்னணி ஆதரவாளர் வேணுகோபால். இவர் சுமார் 127 அடி உயரமுள்ள அனுமார் சிலையை நான்கைந்தாண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கின்றார். இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா ஜீப் இன் மீது இரண்டு பேர் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெட்ரோல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வைரலான வீடியோ…! பெட்ரோல் குண்டு தயார் செய்து…. “பொது வெளியில் வெடிக்க செய்த நபர் கைது”…. ஒருவர் தலைமறைவு.!!

தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.. கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பறி போய்டுமோனு பயமா இருக்கு…! டிடிவி தினகரன் பரபரப்பு ட்விட் …!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் […]

Categories
மாநில செய்திகள்

வெடிகுண்டு கலாசாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சந்தி சிரிக்க வச்சுட்டு… சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு… ஓபிஎஸ் கண்டன அறிக்கை ..!!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கை சந்தித்து சிரிக்க வைத்த திமுக அரசுக்கு கண்டனம் என ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சியை பொறுப்பேற்று வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகவும், கடந்த கால திமுக ஆட்சி காலத்தின் போது இது மாதிரியான தொடர் சம்பவங்கள் அரங்கேரி இருப்பதை நாம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு – மேலும் ஒருவர் கைது …!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு…… “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் போலீஸ்”…!!!!!

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சென்னையில் இருக்கும் பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்….. கோவையில் 2 பேர் அதிரடி கைது….!!!!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணுறிவு பிரிவு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு….!!!!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க் தெரிவித்துள்ளார். கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு”….. கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க “4000 போலீஸ்” குவிப்பு….!!!!!

கோவை நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் கட்டுப்படுத்துவதற்காகவும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதற்காகவும் மாவட்ட முழுவதும் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு கட்சியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் நேற்று காலை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் கூடுதல் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – சேலத்தில் 7பேரிடம் விசாரணை…!!

சேலம் மாவட்ட மாநகர் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும்  ஆர் எஸ் எஸ் பிரமுகர் ராஜன் இல்லத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இது தொடர்பாக சேலம் மாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக முகமது இஸ்மாயில், முஹம்மது ஹரிஷ், நாதர் உசேன், பாஷா முகமது, ரஃபி க்,  உஹசேன் உள்ளிட்ட ஏழு நபர்களைப் பிடித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையம் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு….. “மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர்”…. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள்….. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ம.நீ.ம வலியுறுத்தல்..!!

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது – டிஜிபி எச்சரிக்கை …!!

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில், அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 1410 பேர் கைது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால்  கல்விச்சு வன்முறையில் ஈடுபட்டவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பாட்டில்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு பதிலடி கொடுக்க அரை மணி நேரம் போதும்” திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!

சென்னையில் உள்ள தாம்பரத்தில் பாஜக கட்சியின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக பாஜக தொண்டர்களின் சொத்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோல் குண்டுகள் வீச்சு…. 19 பேர் கைது…. டிஜிபி எச்சரிக்கை..!!

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம  நபர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்தடுத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீச்சு” கோவையில் நீடிக்கும் பதட்டம்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறிவைத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது‌. அதோடு வாகனங்களை அடித்து நொறுக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்….. வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது…. போலீசார் அதிரடி உத்தரவு..!!

திருவாரூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.  கடந்த 3 தினங்களாக கோவை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக பாஜக நபர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மதத் தலைவர்களுடன் போலீஸ் ஆலோசனை …!!

கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவுவதை தொடர்ந்து மத தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை ஈடுபட்ட இருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக கோவையில் ஒரு பதற்றமான சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை ஈடுபட்டு இருக்கின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வழக்கமான சோதனை சாவடிகளை விட அதிக சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: 3நாட்களில்… 15இடங்களில்…. பெட்ரோல் குண்டுவீச்சு… பெரும் பரபரப்பில் தமிழகம் ..!!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீப நாட்களாக, குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் இருக்கக்கூடிய வீடு, அதே போல் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடத்திலும், ஈரோட்டில் இரண்டு இடத்திலும், அதேபோல […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு…. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்…. மதத்தலைவர்களுடன் ஆலோசனை..!!

மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில்  ஆலோசனை நடைபெற்று வருகிறது.. கோவையில் கடந்த 2 தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.. நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் பாட்டில் குண்டை தொடர்ந்து, அடுத்தடுத்து கோவை புறநகர் மற்றும் நகர பகுதிகளில் மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு மற்றும் பாட்டில் குண்டு வீழ்ச்சி என்பது நடைபெற்று வந்தது. இந்து அமைப்புகள் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. கோவையில் நீடிக்கும் பதட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபச்சாரத் தொழில் நடத்துவதில் மோதல்…. விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. வாலிபர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலையிலேயே பெரும் பரபரப்பு!…. வலிமை ரிலீஸான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீச்சு….!!!!

கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சத்தம்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

இந்து மகா சபை நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரொல் குண்டை வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பண்ணிமடை ஆண்டாள் அவென்யூ  பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில பாரத  இந்து மகா சபாவில் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் வீட்டில் இரவு 11 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுபாஷின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது  வீட்டின் வாசலில் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு…. தீப்பற்றி எரிந்த கடை…. பிரபல நாட்டில் வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீப்பற்றி எரியும் கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் உணவு பொருட்கள் விற்கும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் உள்ளே ஜோ மங்கல் என்ற நபர் திடீரென பெட்ரோல் குண்டை தூக்கி வீசினார். இதில் அந்த கடையின் ஒரு பகுதியில் தீ அதிவேகமாக பற்றி ஏறிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியின் அருகே நின்று கொண்டிருந்த நபரின் காலணியிலும் தீப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் தாக்குதல்கள்…. பெட்ரோல் குண்டு வீசிய ஹமாஸ் அமைப்பு…. பதிலடி கொடுத்த இஸ்ரேல்….!!

இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு  நடுவே கடந்த சில மாதங்களாக மோதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் இருவருக்கும் இடையே கடந்த மே மாதம் தாக்குதல் ஏற்பட்டது. இதில் காசா முனையைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்காக ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள்  […]

Categories
உலக செய்திகள்

“சிறுவனின் கொடூர செயல்” எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. அடங்க மறுப்பு…. சுட்டு தள்ளிய போலீஸ்…!!!

அதிகாரியை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள kukumsky நகரிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். இதனால் வளாகத்தின் கண்ணாடி துண்டுகள் சிதறி அங்கு தீப்பற்றி எரிவதை காவல்துறை அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகு மீண்டும் வெளியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வளாகத்திற்குள்ளே பெட்ரோல் குண்டு வீசுவதை பார்த்த அதிகாரி அவரை விரட்டி […]

Categories

Tech |