Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் இதுல போக முடியாது… நூதன முறையில் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கலெக்டரிடம் வழங்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கண்டித்து மாநகர தலைவர் பிரபாகர் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அதனை கலெக்டரிடம் வழங்க சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி […]

Categories

Tech |