Categories
தேசிய செய்திகள்

அவங்க சம்மதித்தால்…. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ரெடியா இருக்கோம்!…. மந்திரி பேச்சு….!!!!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா..? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்தீப்சிங் பூரி பதில் கூறியிருப்பதாவது, “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசானது தயாராக இருக்கிறது. எனினும் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்கவேண்டும். அவ்வாறு மாநிலங்கள் சம்மதித்தால் அதனை செய்ய தயாராக உள்ளோம். ஆனால் மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பு இல்லை. இதை புரிந்துகொள்வது என்பது […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் முதல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு… பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் போன்ற சர்வதேச பிரச்சனை காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி!… குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாட்டில் கடும் அந்நியச்செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிப்பொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியானது தடைபட்டது. இதனால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் அங்கு கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிப்பொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் […]

Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. பிரபல நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எரிபொருள் விலையில் குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரிப் கூறியது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்ற போது சந்தை விலைக்கேற்ப கனத்த இதயத்துடன் விலையே ஏற்றியதாக […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் அமல்….. பெட்ரோல் ரூ.18.50, டீசல் ரூ.40.54 குறைப்பு…. எங்கு தெரியுமா?….. ஹேப்பி நியூஸ்….!!!!

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50- க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.40.54- க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அதாவது ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: 3 கப்பல்களில் பெட்ரோல், டீசல் அனுப்ப முடிவு…. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கம்பெனி அறிவிப்பு….!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கம்பெனி இலங்கைக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. இதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வந்து சேரும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இலங்கையில் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை அரசு தடை விதித்துள்ளது. அதாவது அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஏற்கனவே உணவு பற்றாக்குறை நிலவு நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடி இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு பொது போக்குவரத்து இயங்கும் எனக் கூறப்பட்டாலும், பல இடங்களில் பேருந்துங்கள் இயங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு…. ரேஷன் முறை அமல்…. கடுப்பான உரிமையாளர்கள்….!!!

கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள், பாரத் பெட்ரோலியத்துக்கு சொந்தமான 80, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 49 பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிறுவனத்திற்கு சொந்தமான இருகூர் மற்றும் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கிடங்குகளிலிருந்து லாரிகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கிடங்கிலிருந்து வழங்குவதில் விற்பனைக்கு ஏற்றவாறு ரேஷன் முறை பின்பற்றப்படுவதால் தான் கோவையில் தட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….. இன்று ஒருநாள் மட்டும் கிடையாது….. முக்கிய அறிவிப்பு….!!!!

மே 31 ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள்  மட்டும் பெட்ரோல் டீசல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே…! பெட்ரோல் – டீசல் நாளை ஒருநாள்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நாளை ஒருநாள் பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப் படாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப்படாது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இன்றி வழக்கமான முறையில் பெட்ரோல் டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை…. முதல்வர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்த […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்…. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் (ரூ.2.48), டீசல் (ரூ.1.16), […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்களே…. “பெட்ரோல் ரூ.0.8, டீசல் ரூ.0.3 உயரும்”…. பகீர் ட்வீட்…!!!!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல், டீசல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வுக்கும்…. மாநில அரசுக்கும் சம்மந்தமில்லை…. அமைச்சர் மனோ தங்கராஜ்…!!!!

கடந்த 14 நாட்களில் 12 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இன்று ஒரு லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34க்கும், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.99.42க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இது நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனால் விலை வாசி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று முன்தினம் மாலை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் , மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே…. அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 12 நாட்களில் பத்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு […]

Categories
மாநில செய்திகள்

OMG: ரூ.100-ஐ தாண்டிய டீசல் விலை…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…..!!!!!

சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த 10 நாட்களில் 9-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கொடைக்கானலில் இன்று (மார்ச் 31) டீசல் விலை ரூபாய் 100-ஐ தாண்டி உள்ளது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை எதிரொலி…. மக்கள் கூடுதல் வரி செலுத்தணும்?…. மத்திய நிதியமைச்சர்…..!!!!!!

மாநிலங்கள் அவையில் நிதிமசோதா மீதான விவாதத்திற்கு பதில் கூறிய மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து விட்டார். உக்ரைன்-ரஷ்யா போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் தற்போது தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மையல்ல என்று அவர் கூறினார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகம் […]

Categories
அரசியல்

“இதே வேலையா போச்சு”…. பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கொந்தளித்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் காந்தி, “தினமும் பிரதமர் என்ன செய்ய வேண்டும் ? என்ற பட்டியலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி வெற்று கனவுகளை எப்படி காட்டுவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, கூடுதலான விவசாயிகளை எப்படி உதவியற்ற நிலைக்கு தள்ளுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்க வேண்டும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை […]

Categories
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க இதுதான் வழி…. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று சென்னையில் டீசல் விலை 76 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் உயர்த்தப்பட்டிருந்தது. டீசல், பெட்ரோல் விலை 6-வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. 8 தவணைகளில் கடந்த 9 நாட்களில் டீசல் விலை ரூபாய் 5.33, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 5.29 உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு அவல நிலையா?…. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300, டீசல் ரூ.280…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் ஒரு கிலோ அரிசி 300 ரூபாய், ஒரு லிட்டர் பெட்ரோலில் 300 ரூபாய், ஒரு லிட்டர் டீசல் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இலங்கை ரூபாயில் 275, ஒரு முட்டையின் விலை 40 ரூபாய். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: பெட்ரோல், டீசல் விலை: ரூ.6 வரை உயர்த்த முடிவு…. வெளியான தகவல்…!!!!

சென்னையில் 128 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். தற்போது உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?…. மத்திய அரசு விளக்கம்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் இந்தியாவில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தாலும் இந்தியாவுக்கு எந்த […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 103 வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நூறாவது நாளாக இன்றும்…. வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று(பிப்..12) 100-வது நாளாக 1 லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் ,டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஐயா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் பீகாரில்  விவசாயிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் ஐயா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று மனு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… நிதி அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த விளக்கம்…!!!

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக போராட்டம் நடத்துவது நாடகம்…! அது ஏமாற்றுவேலை நம்பாதீங்க…. சீமான் காட்டமான விமர்சனம் …!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம் என்றும், அது ஒரு ஏமாற்று வேலை என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் 2008-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கிற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக நடத்தும் போராட்டம் நாடகம். அது […]

Categories
மாநில செய்திகள்

வருகிற 20 ஆம் தேதி…. தமிழக முழுவதும் பாஜக போராட்டம்…!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுவை காரணமாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்படி பெட்ரோல் ரூ.5 மற்றும் டீசல் ரூ.10 என்று […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி பெட்ரோல் வரியை குறைக்காதது ஏன்….? காங்கிரசை குறை கூறிய பாஜக….!!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஏன் குறைக்க வில்லை என்று பா. ஜனதா கேட்டுள்ளது. பா ஜனதா செய்தியாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா. ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும்போது எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல்-டீசல் மீதான வரி…  தமிழக அரசு குறைக்காதது ஏன்…? அண்ணாமலை கேள்வி…!!!

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வரியை குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க…. ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க பலரும் தொடர் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்து. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாய், டீசல் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் அமல்…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்…. காலையில் கவலை தரும் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனடி அமல்…. காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடி அமல்…. காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை 102 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலையிலேயே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த 24 ஆம் தேதி முதல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?…. வாய்ப்பே இல்லை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் … பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68?…. மத்திய அரசு முடிவு….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லக்னோவில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. தாலிபான்கள் தான் காரணம்…. பாஜக எம்எல்ஏ சொல்றாரு…!!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கு தாலிபான்களே காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.  மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அதிகாரத்தை பாஜக அரசு வழங்கியது. இந்நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு […]

Categories
பல்சுவை

புரியாத கணக்கா இல்ல இருக்கு…. நீங்களே பாருங்கமக்களே…!!!!

பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.22 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய்  நிறுவனங்களுக்காக வெளியிட்ட ரூ.1,40,000 கோடிக்கான கடன் பத்திரங்கள் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வரி மீதான  வரியை குறைக்க முடியவில்லை என்று கூறினார். இந்த கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.70,000 கோடிக்கு மேல் வட்டி கட்டியுள்ளதாகவும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையிலேயே தரும் மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கலின் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்து ரூ.99.47- க்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை. மக்களின் நிலைமை ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.  மத்திய, மாநில அரசு விரைவில் இது சம்பந்தமாக விவாதித்து ஒரு வழியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 1.44 லட்சம் கோடிக்கு பத்திரங்களை வெளியிட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்…. மீண்டும் பரபரப்பு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. 25 லட்சம் கோடிகள் இதில் மட்டும் கொள்ளை…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் 25 லட்சம் கோடிகள் பெட்ரோல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலுக்கு வரி… கல்லா கட்டும் வசூல்… மத்திய அரசுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் வரிவிதிப்பு காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… குறைய போகுது பெட்ரோல் விலை… வெளியான தகவல்…!!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் தங்கத்தின் விலையைக் காட்டிலும் பெட்ரோல் டீசலின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரலாறு காணாத வகையில் லிட்டருக்கு பெட்ரோல் ரூபாய் 100க்கு மேல் சென்றுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இதுபோன்ற சூழலில் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த விலையை திரும்ப பெறனும்…. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஒரு பாடையை உருவாக்கி அதில் சமையல் எரிவாயு சிலிண்ர் மற்றும் மாட்டு வண்டியில் காரொன்று ஏற்றியும் வைத்திருந்தனர். இதனையடுத்து தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் […]

Categories

Tech |