Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை….!!!!

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைக்கப்பட்டது. அதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே திமுக அரசு குறைத்தது. எனவே தமிழக […]

Categories
அரசியல்

“லாலிபாப் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.”…. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பேட்டி….!!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பேட்டி அளித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்து. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலையும் குறைந்தது. ஆனால் இந்தியாவை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரிபட்டு வராது…ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை… !!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழில் சங்கத்தினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டமானது ஊராட்சி ஒன்றிய செயலாளரான சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க நகர பொருளாளர் […]

Categories

Tech |