Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு…. பெண் உள்பட 2 பேர் கைது…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருடிய பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெதப்பம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடுவதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் சேர்ந்து காருக்கு பெட்ரோல் நிரப்பும்போது அந்த ஆண் வாகனம் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த பெண் பின்னால் உள்ள பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் திருடுகிறார். […]

Categories

Tech |