Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு”…. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை  திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல்…!!

பரமக்குடியில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களை இரவு நேர ரோந்து போலீசார் கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காளிதாஸ் பள்ளிக்கூடம் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இரவுநேரங்களில் வீடுகளில் வெளியே நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைத்து வீடுகளிலும் வசூல் செய்து சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் திருடிய கும்பல் சிசிடிவி […]

Categories

Tech |