Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனி பெட்ரோலே தேவையில்லை…. விவசாயியின் புதிய முயற்சி…. மாதத்திற்கு 3000 ரூபாய் சேமிப்பு….!!

பெட்ரோல் பயன்படுத்தாமல் பேட்டரி மூலம் இருசக்கர வாகனத்தை வடிவமைத்து விவசாயி சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அன்றாட பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் இருசக்கர வாகனம் முக்கிய தேவையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு மட்டுமே 4,000 ரூபாய் பெட்ரோலுக்கு செலவாகின்றது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை அறிந்த பாலமுருகன் பெட்ரோல் பயன்படுத்தாமல் மின் […]

Categories

Tech |