Categories
மாநில செய்திகள்

BREAKING : இந்த பெட்ரோல் பங்குகளில் டீசல் கிடைக்காது….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்.பி நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு இல்லை, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவதாக அந்நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இந்தியன் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை பெட்ரோல் பங்குகளில் தட்டுப்பாடு…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு லிட்டர்பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 107 நாட்களாக ரூ. 94.24க்கு  விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் – தமிழக அரசு!

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம். சென்னையை தவிர […]

Categories

Tech |