திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர், ஆணையருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து […]
Tag: பெட்ரோல் பங்க்
திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெஞ்சமின் தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு ரூபாய் 350 கூகுள் பேய் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரது வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியதால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த […]
திருவள்ளூர் அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான கோ.அரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலங்களுக்கு போகும் வாடிக்கையாளர்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து இருந்தனர். இதயடுத்து அவர்கள் காருக்கு டீசல் நிரப்பிக் கொண்டு திரும்ப செல்வதற்காக வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளனர். அப்போது […]
சீய்ரா லியோன் என்ற நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டு 80க்கும் அதிகமான மக்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் லியோனின் தலைநகரில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தீ பற்றி எரிந்ததில் சுமார் 91 நபர்கள் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கிற்கு அருகில் இந்த […]
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போடுவதற்கு பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகிய ஏராளமான வாகனங்கள் வந்தது. பெட்ரோல் போட்ட வாகனங்களில் சிறிது நேரம் கழித்து இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சிலர் தங்கள் வாகனங்களைத் தள்ளி சென்றனர். மேலும் சிலர் இன்ஜினில் பிரச்சினை என்ற சந்தேகத்தால் மெக்கானிக்யிடம் சென்று சோதனை நடத்தியபோது பெற்று உள்ளே தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் அப்பெண்ணின் அண்ணன் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடி வருகிறார். மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்தைச் சே்ந்தவர் தீபக் சைனானி என்பவர் ஒரு பெட்ரோல் பங்கு வைத்துள்ளார். இவர் தனது தங்கை ஷிக்கா போர்வல் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது, நவராத்திரியில் இந்த குழந்தை பிறந்த காரணத்தினால் அதனை கொண்டாட முடிவு செய்த அவர் தனது பெட்ரோல் பங்கில் இலவசமாக பெட்ரோல் […]
சென்னை வில்லிவாக்கம் பெட்ரோல் பங்கில் டிஎஸ்பி பைக்குக்கு பெட்ரோல் போடும்போது மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டிஎஸ்பி பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் போடுவதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. 2.47லிட்டர் பெட்ரோல் போட்டதாக மீட்டரில் காட்டிய நிலையில் அளந்து பார்த்தபோது 1.8 சோ மச் லிட்டர் மட்டுமே பெட்ரோல் இருந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட டிஎஸ்பி.லவகுமாரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து […]
கேரளாவில் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவரின் மகள் ஐஐடி கான்பூரில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா. இவர் தற்போது ஐஐடியில் தேர்வாகியுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியை அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஐடியில் ஆர்யா தேர்வானது […]
பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நெடும்பலம் கிராமத்தில் கலைமகள் சேகர் மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் அனங்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வைகுண்டம் என்பவரின் பெட்ரோல் பங்க் விற்பனைக்கு இருப்பதாக அவரிடம் விலைபேசி இருக்கின்றனர். அதற்கு வைகுண்டம் பெட்ரோல் பங்க் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் திருத்துறை பூண்டியில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பேனர்கள் புகைப்படங்கள் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை […]
சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்று வாசகம் ஒட்டுமாறு பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஹெல்மெட் அணிவதால் என்ன நன்மை என்பது குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறது. ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் திடீரென ஏற்படும் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு உயிர் இழந்து விடுகின்றனர். ஆனால் ஹெல்மெட் அணிந்து […]
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயுதங்கள் கொண்டு ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இரவு 10 மணியுடன் விற்பனையை முடித்துவிட்டு பங்க் அலுவலக அறையில் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நடுஇரவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி கேட்டனர். ஊழியர்கள் மறுக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]