Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை …. குறைக்கக்கோரி தபால் நிலையத்தில்…. மதிமுக-வினர் போராட்டம்….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் . மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை  கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. கண்டன ஆர்ப்பாட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வைக் எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளரான ரம்யா தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்கத்தின் துணைத் தலைவரான விமலா முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு இனி இதுதான் நிலை… மாதர் சங்கத்தினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாதர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் தங்களின் தலையில் விறகுகளை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதா கோவில் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் பழனியம்மாள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது  பெண்கள் தங்களது தலையின் மீது விறகுகளை சுமந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது […]

Categories

Tech |