இந்தியாவில் தற்போது நிறைய பேர் தங்களது சொந்த வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கின்றனர். அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு செல்பவர்கள் கார் மற்றும் பைக் பெட்ரோல் டீசலுக்கு ஆகவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. காரணம் என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இது பொதுமக்களின் பிரச்சனையாக மட்டும் அல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையாக தற்போது மாறிவிட்டது. […]
Tag: பெட்ரோல் வரி
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]
இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதனால் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உலக அளவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது . மேலும் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என தமிழக அமைச்சர் […]