Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவை கயிறு கட்டி இழுந்து…. காட்சியினர் நுதன ஆர்ப்பாட்டம்…. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்….!!

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி, தாலுகா குழு உறுப்பினர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]

Categories

Tech |