Categories
உலக செய்திகள்

அப்பாடா….!! பெட்ரோல் விலை குறைப்பு…. நிம்மதியில் இலங்கை மக்கள்…..!!!!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமல்…. தமிழக அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.18, டீசல் விலை ரூ.11 குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் […]

Categories

Tech |