இந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து விலைவாசி ஏறியுள்ளது. போர் பதற்றம் தற்போது தணிந்து இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் […]
Tag: பெட்ரோல்
அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் விலையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் உணவு விலை உயர்வாக இருப்பதால், இந்தியாவிலும் உணவு விலை உயர்வாக இருக்கும் […]
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலக நாடுகள் அனைத்திலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்பனை செய் யப்படும் 5 நாடுகள் குறித்து பார்க்கலாம். அதாவது ஸ்வீடன் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் 177 […]
சில நாடுகளில் பெட்ரோல் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை என்பது மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் சில நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் […]
தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை தகனம் செய்த போது பெட்ரோல் ஊற்றியதால் திடீரென தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தில் புனே மாவட்டம் தடிவாலா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே (80). இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அந்தபகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தில் பல பேர் சொந்த வாகனங்களில் செல்வதையே தவிர்த்து விட்டு மீண்டுமாக பேருந்துகளுக்கும் ரயில்களுக்கும் மாறி விட்டனர். எனினும் சென்ற ஒரு மாதமாகவே பெட்ரோல் விலை அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றும் இதே விலையில் தான் இருந்தது. சென்ற 19 நாட்களாகவே பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் என்று இருக்கிறது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
நிதி நெருக்கடியால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை, தொழிற்சாலைகள் அடைப்பு, பணியாளர்கள் பணி நிறுத்தம் என்று இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84 ரூபாய் அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]
கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வை வைப்பதற்காக 2 நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது. இலங்கையை போலவே நேபாள அரசும் பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில் உள்ளது. பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதி வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேபாளம் அன்னிய செலவாணி கையிருப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் அரசு அலுவலகங்கள் […]
பாகிஸ்தானின் புதிய அதிபரான ஷெபாஸ்ஸின் அரசு இம்ரான்கானின் ஆட்சியில் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை நிறுத்தினால் அவற்றுக்கான விலை மேலும் அதிகரிக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்குப் போட்டுள்ளது. பாகிஸ்தானின் புதிய அதிபராக ஷெபாஷ் சமீபத்தில் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் எண்ணை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய கணக்கு ஒன்றை போட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டை கருத்தில் வைத்து அந்நாட்டுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாததால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், […]
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை, இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் மற்றும் சொத்து வரி உயர்வை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரத்பவார் தலைமை தாங்கிய நிலையில் மாட்டுவண்டியில் மொபட் மற்றும் சிலிண்டர் வைத்து அதற்கு மாலையிட்டு […]
அனைத்து பருவங்களிலும் வாகனங்களில் முழு கொள்ளளவு பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வெப்பநிலை அதிகரித்து வரும் காலங்களில் வாகனங்களில் முழுவதுமாக பெட்ரோல் நிரப்பாதீர்கள். அப்படி நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடும் எனவே பாதி அளவு பெட்ரோல் நிரப்பி மீதமுள்ள இடங்களில் காற்று இருக்கும் வகையில் விட்டுவிடுங்கள் என வதந்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான விளக்கத்தை இந்திய ஆயில் நிறுவனம் அளிக்க விரும்புகிறது. அந்தவகையில் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கிழக்கு மாவட்ட துணை தலைவர் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் தாண்டானூர் பழனி, முன்னாள் வட்டார […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16 நாட்களில் 14 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் […]
புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் சீனிக்கடை முக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் 11 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து […]
பெட்ரோல் உயர்ந்து வருவதை தொடர்ந்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார். பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியை சேர்ந்த அபிஜித் திவாரி.இவர் மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாகும் அவர் கூறியுள்ளார். இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும், குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி உள்ளார்.
ஆறுமுகநேரிபேரூராட்சி தலைவர் கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் 17வது வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோல் அந்த பேரூராட்சி தலைவர் காலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வாதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகனேரி […]
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு உபயோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சி.என்.ஜி.யை சில்லரையாக வினியோகிக்கும் இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம், அதன் விலையை கிலோ ரூ.58.01-ல் இருந்து ரூ.59.01-ஆக உயர்த்தி உள்ளது. இந்த மாதத்தில் […]
பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார். […]
புதுச்சேரி சாரம் பெட்ரோல் பங்கிற்கு பகல் நேரத்தில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி., மாறன் கூறியுள்ளார். புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக இருப்பதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக்கொள்ள உத்தரவிடப்படுகிறது. புதுச்சேரியில் சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத் பெட்ரோல் பங்கில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரிசை கட்டியதால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து […]
பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். உக்ரைன் ,ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் கேஸ் சிலிண்டர் விலை […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 137 நாட்களுக்குப் பின் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலையானது 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலையானது ரூபாய் 22 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் […]
இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலோன் பெட்ரோலியம் நிறுவனமானது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவா் சுமித் விஜேசிங்க, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் கடந்த 10ஆம் தேதி முதல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், […]
இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை இன்னும் ஒரு வாரத்திற்குள் பெற்றோருக்கு ரூ.23 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் காணப்பட்டது. மேலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலின் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை […]
கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் பெட்ரோல் டீசலின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகில் சவுதி அரேபியாவுக்கு அடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா உள்ளது. இங்கு தினமும் 1.10 கோடி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத அளவுக்கு ரஷ்யாவின் பங்கு உள்ளது. மேலும் சீனா தினமும் 16 லட்சம் பேரால், கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் தற்போது உக்ரைன் போர் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 8 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படும் நிலையில் போரின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை சரிந்தது. மேலும் இதனுடன் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையாளர்கள் […]
இலங்கை நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து எரிபொருள் இறக்குமதிக்கு கூட போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு ரூ 750 கோடி அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருந்தது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2019-ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். இது 2001-ஆம் ஆண்டு 250 கோடியாக குறைந்து விட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை அரசின் மதிப்பும் குறைந்து விட்டது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை ரூபாயின் […]
சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா டீசல் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கடுமையானதாக நிலவுகிறது. இந்த கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை இன்று வினியோகம் செய்தது. இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கையின் […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 104-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் ரூபாய் 91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக […]
இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. […]
வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் டெல்லியில் பெட்ரோல் பங்குகளில் மாசுகட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். இல்லையென்றால் பெட்ரோல் நிரப்பப்படாது என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் குளிர் காலங்களில் கடும் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் அவசியமாக உள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதன் […]
எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் நிர்வாக குளறுபடியால் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கொலம்பியாவில் இருந்து பெட்ரோல் கடத்திவரப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் குறித்த அளவுதான் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் தள்ளுபடி விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அந்த மாநிலத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 25 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். அதற்காக ஜார்க்கண்ட் அரசு தனி மொபைல் ஆப்பையும் அறிமுகம் செய்துள்ளது. குடியரசு தினம் முதல் மானிய விலையில் பெட்ரோல் விற்பனை ஜார்கண்ட் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழ்மை நிலையில் இருக்கின்ற பிங்க் மற்றும் பச்சை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்காக ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் வரை இந்த மானியம் வழங்கப்படும் இதன் காரணமாக 20 லட்சம் குடும்பங்கள் பயன் அடைவார்கள். இதற்கு தனி மொபைல் ஆப் அறிமுகமாகி இருக்கிறது. இந்த நடைமுறை ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. இந்த பங்கில் புத்தாண்டை முன்னிட்டு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் செலுத்தி கொள்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு என அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ராசிபுரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் பங்கின் விலை குறைப்பு செய்யப்பட்டால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன. இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர […]
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது […]
போதையின் உச்சத்தில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு என்கிற சேதுராமன் வசித்து வந்தார். இவர் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 6/12/2021 அன்று பெட்ரோல் பங்கிற்கு […]
மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வரியை குறைத்தது, மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்படும் சுமையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சியினர் இடைத் தேர்தலில் ஏற்பட்ட […]
திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையானது லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. அதேபோல் முதற்கட்டமாக பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அடுத்ததாக குறைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டர் ரூ.10 குறைத்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் இந்த […]
மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]