Categories
உலக செய்திகள்

அறைக்குள் நுழைந்த முன்னாள் கணவர்…. பார்த்ததும் பதற வைக்கும் வீடியோ…. மரண தண்டனை விதித்த நீதிபதி….!!

மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கினார். அப்போது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கணவர் திடீரென Lhamo  மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த Lhamo 2 […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 3,700 கோடி…. ‘இந்தியாவிடம் கடன் கேட்ட இலங்கை’…. இது தான் காரணமாம்….!!!!

பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக இந்தியாவிடம் 3,600 கோடி ரூபாயை இலங்கை கடனாக கேட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெயை மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இலங்கை இறக்குமதி செய்து வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட பணம் செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு…. ட்ரக்குகளை இயக்க முடிவு…. அதிகாரியின் தகவல்….!!

பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இன்று முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். அதன்படி அதற்கு பயிற்சி பெறுவதை காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே பெட்ரோல் ட்ரக்குகளின் பாகங்கள் என்ன..? அவற்றை எப்படி பயன்படுத்துவது…? என துல்லியமாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இன்று முதல் களம் இறங்கி எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோலை விநியோகிக்க […]

Categories
அரசியல்

பெட்ரோல் விலை ரூ.35 குறைக்க…. பாஜக தயாராக இருக்கிறது…. சொல்கிறார் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு…. அடித்து பிடித்து செல்லும் மக்கள்…. அரசின் அதிரடி நடவடிக்கை….!!

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருக்கின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அச்சம் அடைவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமையானது மோசமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என்ற பீதியில் மக்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள் மட்டுமின்றி கூடுதல் கேன்களில் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பொய்வழக்கு போடுவதாக வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்,  டீசல் வராது – மத்திய அரசு தகவல்..!!

இதுகுறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவருவதை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்த்தன. நிதி நெருக்கடியை சந்தித்தால் பெட்ரோல் டீசல் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு என கூறிய மத்திய நிதி அமைச்சர்,  புற்று நோய் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு . இதனால்  கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது. தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் இரண்டு விதமான வரிவிதிக்கும் முறையும். ஒத்திவைப்பு  என கூறியதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து…. புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைகிறது…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கரூரில் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. ஆனா ஒரு கண்டிசன்… அந்த பெயர் வச்சிருக்கணும்…!!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் கொண்டவருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூரில் ஒரு பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரூ.120-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை – அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் குறைப்பு…? – சூப்பர்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்கப் போவதாக ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முன்விரோதம் காரணமாக…. இப்படி பண்ணிட்டாங்க…. வேலூரில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக 3 பேர் பெட்ரோலினால் மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சுருட்டுக்கார தெருவில் கலீல் என்பவர் கார் டிரைவராக வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிய பின் வீட்டிற்கு சென்றபோது தெருவில் தேங்கி கிடந்த சகதி தெறித்து அந்தப் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பயாஸ் என்பவருடைய முகத்தில் தெறித்து விட்டது. இதனால் கலீல் மற்றும் பயாஸ் அவருடைய நண்பர்கள் அப்ரோஸ், அப்துல்லா போன்றோருக்கு இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய் வசந்த் எம்.பி இதில் பங்கேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை எப்படி சமாளிக்கிறது…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்துஅவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் ராணிப்பேட்டை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.7,500 நிவாரணம் கொடுங்க…. வித்தியசமான கோரிக்கையுடன் சிஐடியு போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 100.75 க்கு நேற்று விற்பனையானது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வின் எதிரொலி… உயரும் ஜேசிபி வாடகை…!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஜேசிபி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக ஜேசிபி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை எட்டி வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆட்டோ, லாரி, டாக்ஸி உரிமையாளர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஜேசிபி வாகனம் வைத்திருப்பவர்களும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கட்சியினர்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் செல்வராசு தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கட்சியினர் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் மூலம் இயங்கும்… பறக்கும் கார்… புதிய கண்டுபிடிப்பு….!!!

ஸ்லோவாக்கியில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனை பேராசிரியர் ஸ்டீபன் கெலன் என்பவர் பெட்ரோல் மூலம் இயங்கும் நவீன ஏர் காரை வடிவமைத்துள்ளார். இது பார்ப்பதற்கு பெராரி கார்போல் காட்சியளிக்கும் இது இரண்டரை நிமிடத்தில் பறக்கும் விமானம் ஆக மாறிவிடும். பிஎம் டபிள்யூவின் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வானில் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்க கூடிய இந்த ஏர் காரின் சோதனை ஓட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களால சமாளிக்க முடியல… போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்… விருதுநகரில் பரபரப்பு…!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கட்சியினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஆங்காங்கே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் பல்வேறு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆர். ஆனந்தன், தங்கபாண்டியன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

100-ரூபாயை தாண்டியது…. லாரி உரிமையாளர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், விலை 100- ரூபாய் தாண்டி விற்கபடுவதனால்  லாரி போன்ற சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மன்னார்குடி மேலப்பாலம் அருகில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த விலையை குறைக்கனும்…. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.68 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94.66 ரூபாய்க்கும் இருந்தது. ஆனால் தற்பொது பெட்ரோல் விலை சற்று உயர்ந்து 100.99 ரூபாய்க்கும், டீசல் 94.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய, […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எப்படி சமாளிக்கிறது… நடைபெற்ற நூதன போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் விலை 1  லிட்டருக்கு ரூ.100 – ஐ தொட்டதால் அதை கண்டித்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு….. காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக இன்று  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க திட்டம்…. பிரதமர் மோடி….!!!!

புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்க பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது இந்தியா 8.5 எத்தனால் கலப்பை செயல்படுத்தி வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20% ஆக உயர்த்தவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு 2025 ஆம் ஆண்டு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் 21 ஆயிரம் கோடி […]

Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33, டீசல் விலை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் தவிர பிற மாநிலங்களில்….100-ஐ கடந்து விற்பனையாகும் பெட்ரோல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.89.39 க்கும் விற்பனையாகிறது. ஆனால் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை ….!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.16), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17நாட்களாக பெட்ரோல் – […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

பெட்ரோல் விலை…! ”8நாள் ஆச்சு” உயரவும் இல்லை…. குறையவும் இல்லை….!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.07 ), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8நாட்களாக பெட்ரோல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

உயரவும் இல்லை…. குறையவும் இல்லை….! நிலையான பெட்ரோல் விலை …!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.06) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மாறி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு குறித்து ஆலோசனை… ரிசர்வ் வங்கிக்கு ஆளுநர் வலியுறுத்தல்..!!

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து, ரூ. 100. 13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ. 2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதே போன்று, மத்திய பிரதேசத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை பெரிய அளவில் உயரவில்லை… ஹரியானா முதலமைச்சர் கருத்து..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார். கர்னாலில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டது. அதனை கணக்கிடும்போது எரிபொருள் விலை பெரிய அளவில் உயரவில்லை என்று கூறியுள்ளார். அரசாங்கத்தால் எந்த வருவாய் வசூலிக்கப்பட்டாலும், அது மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கட்டார் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“கேஸ் சிலிண்டர்,5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை”…. அடடே இது அல்லவா திருமண பரிசு…!!

இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் அவற்றை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்து நண்பர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 90 ரூபாயும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதேபோல சமையல் எரிவாயு விலை 800 ரூபாய் நெருங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் …!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவில் சதம் விளாசிய பெட்ரோல் விலை… அதிர்ச்சி…!!!

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெற்றோரின் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் எகிறி உள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோலில் கலப்படம்…! உஷாரா இருங்க மக்களே…. என்ன ஆனாலும் நீங்க தான் பொறுப்பாம் …!!

பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்த விற்கப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆணையின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனாலை கலந்து வருவதாகவும், பெட்ரோலில் எத்தனால் கலந்து உள்ளதால் வாகனங்களை கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கசிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை சதம் ரூ.100… வைரலாகி வரும் போட்டோ… அட கொடுமையே…!!!

இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில் அதனை கிண்டல் செய்து ஒருவர் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“20 திருக்குறள் சொல்லுங்க”… 1 லிட்டர் பெட்ரோல் இலவசமா வாங்கிட்டு போங்க…. பெட்ரோல் பங்கில் அசத்தல் அறிவிப்பு..!!

கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர். கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 14 முதல் இந்த ஊக்க […]

Categories
மாநில செய்திகள்

“கிணற்று நீர் தீப்பற்றி எரியுதா”…? இதுதான் காரணம்… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே கேரள எல்லையில் வீட்டு உபயோக கிணற்றில் பெட்ரோல் கலந்த நீர் வருவதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னசமூடு,  புலியூர் சாலையில் கோபி என்பவரது வீட்டிற்கு உள்ள அந்த கிணற்றில் இருந்து கடந்த 6 நாட்கள் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. கிணற்றிலிருந்து நீரை இறைத்து பற்ற வைத்தபோது அது தீப்பற்றி எரிந்து இருக்கிறது. கோபியில் வீட்டுக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் கிடங்கில் கசிவு […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுக் கிணற்றில் பெட்ரோல்…. எப்படி வந்தது…? அதிகாரிகள் சோதனை…!!

கன்னியாகுமரி அருகே கேரள எல்லையில் வீட்டு உபயோக கிணற்றில் பெட்ரோல் கலந்த நீர் வருவதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னசமூடு,  புலியூர் சாலையில் கோபி என்பவரது வீட்டிற்கு உள்ள அந்த கிணற்றில் இருந்து கடந்த 6 நாட்கள் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. கிணற்றிலிருந்து நீரை இறைத்து பற்ற வைத்தபோது அது தீப்பற்றி எரிந்து இருக்கிறது. கோபியில் வீட்டுக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் கிடங்கில் கசிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: இன்று காலை முதல் அமல்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,90,00,00,00,00,000…. வசூல் செய்த மோடி அரசு…. 73ஆண்டுல இப்படி இல்லை… சோனியா கண்டனம் …!!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி விலை உயர்வை ஏற்றிக்கொண்டே போகிறது. ஐக்கிய முற்போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

40க்கு விற்கவேண்டிய பெட்ரோல் டீசல் விலை… இந்தியாவில் மட்டும் 90?…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றநாடுகளில் குறையும் போது இந்தியாவில் மட்டும் குறையாமல் இருப்பது ஏன் என்று எம்பி சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேலி பேச்சு… 3 பேர் மீது தீ வைத்து… தானும் தற்கொலை செய்துகொண்ட பூசாரி..!!

பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகள்… இனிமேல் பெட்ரோல் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இனிமேல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுகின்றன. அதனை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் பெட்ரோல் கிடையாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கட்டாயம்… இனி பெட்ரோல் கிடையாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தைச் சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஹெல்மெட்டும், சீட் பெல்ட்டும் இல்லேன்னா… இது கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்கக்கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட கூடாது என போக்குவரத்து துறை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். சென்னை மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

நாளை இதற்கு மட்டும் அனுமதி – தமிழக அரசு புதிய அறிவிப்பு..!!

புயல் காரணமாக நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுகை, நாகை, […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்…!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 செலவினங்களுக்கான நிதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. வரி அதிகரிக்கப்பட்டால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 37 ரூபாய் 98 காசுகளாகவும் அதிகரிக்கும். டீசலுக்கான கலால் வரி 36 ரூபாய்  98 காசுகள் வரை உயரக்கூடும். நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு […]

Categories
பல்சுவை

செப்டம்பர் 10 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]

Categories

Tech |