Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக அரசை கண்டித்து… பாஜகவினர் ஆர்ப்பாட்டம்… கழுதைகளை கொண்டு வந்ததால் பரபரப்பு…!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், […]

Categories

Tech |