சிறுமியை தாக்கிய பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஷெபாலி என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அனிதா என்று சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷெபாலி அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து லிப்டில் வந்துள்ளார். இதனை பார்த்த ஷெபாலி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துள்ளார். பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த […]
Tag: பெண்
சமூகஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள வெள்ளைப் புலி முன் நடனமாடி, பெண் ஒருவர் அதை கடுப்பேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க் ஒன்றில் வெள்ளைப் புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக கண்ணாடியை பாதுகாப்பாக அமைத்து அதன் வழியே பார்க்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதற்கிடையில் அங்கு சென்ற குசும்புக்கார […]
உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ஐசியுவிலேயே மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் […]
சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]
பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது […]
மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள முகர்ஜி நாகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அந்த வாலிபர் மாணவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது […]
போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூர் பகுதியில் மெக்கானிக்கான ஷாகித் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சானியா மிர்ஸா என்ற மகள் உள்ளார். இவர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் இது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம் ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது […]
வாலிபர் ஒருவர் மணப்பெண் திட்டியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியில் இன்ஜினியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை […]
ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை […]
உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த […]
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடி பகுதியில் ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருந்ததாவது,”எனக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு மும்பு உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு அபிஷா, அஜித்தா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு […]
பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன் பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் […]
இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர். இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் […]
ஓடும் காரில் இருந்து வீசிய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பெல்ஹர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று போஷ்ரி பகுதிக்கு செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்துள்ளார். அதேபோல் காரும் அந்த பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் காரில் ஏறி பயணத்துள்ளார். ஆனால் அந்த காரில் வேறு சில வாலிபர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்ற […]
செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கல்லுவாதுக்கலை பகுதியை சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வினு கிருஷ்ணன் மற்றும் சாந்திர ஆகிய 2 பேரும் பல கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் காட்டுப்புரம் […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று […]
மேலும் 14 நாட்கள் அப்தாப் அமீனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வசாய் பகுதியில் ஷரத்தா என்ற இளம் பெண் தனது காதலனான அப்தாப் அமீன் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் ஷரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]
சிறுமியை 50 வயது முதியவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் வழங்கவில்லை. அப்போது அந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா என்ற 50 வயது முதியவர் தான் கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் கேட்ட தொகையையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை […]
சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் 30 வயதுடைய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் […]
உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]
டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் நம்ரா காதிர் (22). இவருடைய கணவர் மணீஷ் (எ)விராட் பெனிவால் ஆவார். இதில் நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு 6.17 லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (21) என்ற வாலிபர், நம்ரா மீது புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, […]
நொய்டாவில் உள்ள இ-ஸ்கொயர் எனும் பிரபலமான ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் தீபிகா திர்பதி (24). இவர் சென்ற ஞாயிற்றுகிழமை தான் பணிபுரிந்து வரும் ஓட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அருகில் வந்தபோது சாலையில் மற்றொரு இடத்தில் இருந்து ஸ்பீடாக வந்த சொகுசு கார் ஒன்று தீபிகாவின் வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பிறகு தூக்கிவீசப்பட்டார். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கு […]
சென்னை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில் உள்ள ஒரு பகுதியில் 42 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்ணின் கைகள், மார்பு ஆகிய பகுதிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும், சிகரட்டை கொண்டு சூடும் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு […]
சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக சோப்தார் என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள். இவர்கள் தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் என நீதிபதிகளின் அன்றாட பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில் நமது சென்னையில் அமைந்துள்ள […]
பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]
இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய […]
மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மராட்டியம் துலே பகுதியைச் […]
உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் […]
சமூகவலைத்தளத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையிலுள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்த பாசம்மிக்க உறவை பார்க்கும்போது இதயம் இனிக்கிறது. எருமைக்கன்று ஒன்று பெண்ணின் குரலை கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை வீடியோவில் காண முடிகிறது. பாசமாக பெண் எருமையை கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் […]
பிரபல நாட்டு பெண்ணிற்கு 2 இந்திய வாலிபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். தென்கொரியாவை சேர்ந்தவர் மியோச்சி என்ற பெண். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தெருவில் யூடியூப் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்த பெண்ணிடம் பைக்கில் லிப்ட் கொடுக்கவா என கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் நோ நோ என கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் […]
பிரபல நாட்டில் ஒரு பெண் பெரிய மார்பகங்களால் தினமும் பிரச்சினையை சந்தித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள தென்மேற்கில் ஜாஸ்மின் – பால் வில்லியம்ஸ் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜாஸ்மின் சிறுவயதில் இருந்தே உடல் பருமனுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல் பருமனை விட அவருக்கு பெரிய மார்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவர் உடை மாற்றும் […]
கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே […]
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார். இதனால் அவருக்கு […]
பிரபல நாட்டில் போதை பொருள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இன்று பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் எமலிண்டா புவுலினோ டி ரிவாஸ் என்ற பெண் சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த சக்கரம் சுழலாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நாற்காலியை […]
பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார். […]
உத்திரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உதிமோர் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அப்பெண்ணை புண்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்த நிலையில் சமூக சுகாதார மையத்துக்கு சென்று பரிசோதனை செய்துவிட்டு திரும்பிய அப்பெண், குடும்பத்தினரிடம் கர்ப்பமடைந்த தகவலை கூறியுள்ளார். இதற்காக அப்பெண் சென்ற 6 மாதங்களாக விடாமல் மருத்துவ பரிசோதனையும் செய்துகொண்டார். இதற்கிடையில் வீட்டிற்கு புதுவாரிசு வரபோகும் […]
4 பெண்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இருப்பதாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தூரில் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு, பெல்ட்டை வைத்து அடிக்கும் வீடியோவானது வைரலாகியது. இச்சம்பவம் நவ. 4ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த 4 பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும் பயங்கரமாக தாக்கினர். […]
வாலிபர் மீது திரவியம் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் ஷியாம் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஞ்சலி தினமும் ஷியாமை போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் அந்த பெண் தனது பெற்றோருடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு சென்று […]
பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு […]
பிரபல நாட்டில் முன்னாள் பிரதமரின் வாகனத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஐ.ஏ.எஸ் உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். மேலும் அவரது நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட […]
ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பிஹாய் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் […]
பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார். அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி […]
பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர். எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு கூட்டு வன்புணர்வு செய்வதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் […]
பிரபல நாட்டில் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளித்த பெண் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதியில் தபார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டார். இதன் மூலம் புகழடைந்தார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஈரானில் மற்ற 3 இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் சேர்த்து தபார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி […]
உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநில தலைநகர் லக்னோவில் கோமதிநகர் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சென்ற திங்கள்கிழமையன்று கோமதிநகர் பகுதியிலுள்ள பத்ரகர்புரத்தில் சாலையோர விளக்கு விற்பனையாளர்களின் கடைகளை ஒரு பெண் கம்பால் அடித்து சேதப்படுத்தி இருக்கிறார். அப்பெண் கம்பால் சாலையோர விளக்கு கடைகளை நாசம் செய்யக்கூடிய வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் கையில் தடியை பிடித்தபடி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் […]
காசியாபாத் நகரிலிருந்து டெல்லியை இணைக்கும் பகுதியில் ஆசிரம சாலையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அதன்பின் குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அப்பெண்ணை காவல்துறையினர் கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர். அவற்றில் பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது. அதாவது, அந்த பெண் காசியாபாத் நகரில் நடைபெற்ற […]
ஐ.நா. வில் சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் […]
காதலியை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா சதிஷ் ஆகிய 2 பேரும் ஒரு ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அதேபோல் நேற்றும் இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து சதீஷ் ஓடும் ரயிலின் முன்பு […]