Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் பானையுடன் போராடிய பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெண் கொடுக்க மறுக்கிறார்கள்” புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த உதவி கலெக்டர்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதற்கிடையில் முட்டல் நடுநிலைப் பள்ளி எதிரில் மண் சாலையில் அமர்ந்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர […]

Categories

Tech |