Categories
மாநில செய்திகள்

“தமிழகப் பெண்களுக்கு முதல்வர்தான் தெய்வம்” உத்தமத் தலைவர் போல் எவரும் உண்டோ…. முன்னாள் எம்எல்ஏ தினகரன் புகழாரம்….!!!!

திமுக கட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் இணையவுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டி பகுதியில் எதிர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பாஜக, தேமுதிக மற்றும் அதிமுகவை சேர்ந்த 55 ஆயிரம் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் தேமுதிக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தினகரனும் திமுக கட்சியில் இணைந்துள்ளார். […]

Categories

Tech |