Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் பெண்களின் நிலை வருத்தமளிக்கிறது!”.. மலாலா யூசப்சாய் வேதனை..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை தொடர்பில் வருத்தம் ஏற்பட்டிருப்பதாக மலாலா யூசப்சாய் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே, மக்கள் பலரும் நாட்டிலிருந்து வெளியேற, விமான நிலையங்களில் குவிந்தார்கள். பேருந்துகளில் ஏற முயல்வது போன்று மக்கள், விமானத்தில் ஏற முயன்ற வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களின் கல்விக்காக போராடும் செயல்பாட்டாளர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் இதுகுறித்து கூறியிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பது கடும் […]

Categories

Tech |