புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் பெண்கள் வந்துள்ளனர். இந்தப் பெண்கள் கையில் மதுபாட்டில்களை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெண்களின் கையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அந்த […]
Tag: பெண்களின் போராட்டம்
பெண்கள் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் பெண்கள் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு பிரபல நடிகை மற்றும் பாடகியுமான பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது கருக்கலைப்பு செய்வது என்பது இந்த சமூகத்தில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஒரு […]
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு கோவில்பட்டிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுவிற்கு அதிகாரிகள் […]
பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திராசுதீன் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் […]
காலி குடங்களுடன் பெண்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மீதமுள்ள வீடுகளுக்கு ஏன் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இந்த ஆண்டில் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்க அனுமதி […]