Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் லாபம் தானாம்….. நஷ்டம் இல்லையாம்…. காரணம் என்ன தெரியுமா….???

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இருப்பினும் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் பெண்களுக்கு கை கொடுக்கும் திட்டம். முன்பு 40 சதவீதம் வரை தான் பெண்கள் […]

Categories

Tech |