Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கான… மருத்துவ குறிப்புகள் இதோ…!!!

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் சிலவற்றை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: திராட்சை சாற்றை முகத்திலும், கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம். பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள், குழந்தை இன்மை குறைபாட்டினை நீக்கி, பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள், பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது, உயர்தர புரதம் […]

Categories

Tech |