ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு, அந்நாட்டு அரசு சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது, 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தமானது, வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மிகவும் […]
Tag: பெண்களுக்கு
ஜமீன் ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி 45 நாட்கள் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஜமீன்ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மூலம் கைத்தறி தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முடிந்து சான்றிதழ் பெறுவதற்கு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேசியதாவது, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது. இந்த […]
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு சொந்தமான 2 தீவுகளை விற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நாட்டில் தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதனால் சிறைக்கு சென்றார். இவருக்கு சொந்தமான 2 தீவுகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலர் என கூறுகின்றனர். இந்த தீவில் […]
ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் மூன்று நாள் வேலையும் அத்துடன் சம்பளமும் வழங்கப்படும் என்று நியூசிலாந்து அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக அரசு அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றார்கள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் குழந்தை பெறுவதற்கான விடுமுறையும், சம்பளமும் நியூஸ்லாந்தில் அளிக்கப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இது நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு விஷயங்களை சமாளித்து வேலைக்கு கஷ்டப்பட்டு […]
உலக அளவில் பாதிக்கு பாதி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்… உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியான தகவல்… உலக அளவில் “3 ல் ஒரு பெண் பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்”என்பது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த 8ஆம் தேதி “உலக பெண்கள் தினம்” கொண்டாடப்பட்டு பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தனர். பெண்களைப் போற்றி ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொண்டனர். அதனை கெடுக்கும் வண்ணமாக […]
மும்பை ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வெளியூர்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. சென்னை மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் மக்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு இருக்கின்றது? எது சிறந்த நகரங்களின் பட்டியல்? என்று ஐஐடி ஆராய்ச்சியை மேற்கொண்டது. பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]