Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட எதிர்பார்ப்பு….பெண்களுக்கு இத்திட்டம் வர வாய்ப்பில்லை…. அமைச்சர் அதிரடி விளக்கம் ….!!!

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்களில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டமாகும். இத்திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையானது மிச்சயமாகி உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட பேருந்துகளில் […]

Categories

Tech |