நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் துன்புறுத்தால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு எதிராக அரசு என்னதான் அரசு சட்டங்கள் கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது […]
Tag: பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்ட் தொடங்கி வைத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “பெண்கள் உதவி மையம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, கிரைம் சைபர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பல காவல் துறையினர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் பேசியபோது […]
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக பெண்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் கொடுத்துள்ளார். அதில், சென்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் செப் 18 ஆம் தேதி வரை மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் கொடுக்கப்பட்டதாக […]