Categories
தேசிய செய்திகள்

உஷார்…. பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எஸ்பிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அண்மையில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி மத்திய அரசின் நாறி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு உத்திரவாதம் எதுவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டது. இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பெண்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. தகுதிகள் இதுதான்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு பெண்களின் சுயதொழில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது மகிளா உக்காளம் நிதி திட்டம் என்பதை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு பொருந்தும். தொழில் செய்ய விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெற முடியும். சொந்தத் தொழில் தொடங்க விரும்புவோர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் தங்களுக்கு விருப்பமான வட்டி விகிதத்தை தீர்மானித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.25 லட்சம் கடன்…. இப்படி ஒரு திட்டம் இருக்கா? இல்லையா?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. அதன்படி பெண் குழந்தைகளுக்கு, விதவைப் பெண்கள், முதியோர்,குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் நிதி உதவி மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2.20 லட்சம் நிதி உதவியும், 25 லட்சம் ரூபாய் கடன் உதவியும் […]

Categories

Tech |