Categories
தேசிய செய்திகள்

சூப்பர்…! இன்னும் ஆறே மாதங்களில் அடிக்கப்போகும் ஜாக்பாட்….. பெண்களுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

பெண்களுடைய முன்னேற்றத்தைப் பொறுத்து தான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அமையும். இதை உணர்ந்த மாநில அரசுகள் பல பெண்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசும் கூட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து சாதாரண அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் அரசும் ஒரு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது அரசு சார்ந்த மற்றும் […]

Categories

Tech |