பிரபல நாட்டில் பெண்கள் என்.ஜி.ஓ பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் […]
Tag: பெண்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் […]
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக […]
இங்கிலாந்து பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கூறியதாவது,”எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அவர்களுக்கு தந்தை என்ற நிலையில் இருந்து என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]
இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க […]
ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர் உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், […]
பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம் தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளியில் தனது வாக்கை அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் “நமது மாநிலத்தில் 2-வது […]
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2 பெண்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2 பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில் இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்தமாக அனுப்பப்படும் […]
சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]
தலீபான்கள் பெண்களுக்கு கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் அவர்கள் தினந்தோறும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் […]
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி அல்லது பெண் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பதினோரு நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி அல்லது பெண் தன் காதலன், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள தேசிய செயல்திட்டங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். கொரோனா […]
புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஆகவே பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஒரு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு […]
ஆட்டோவிலுள்ள முன்பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் அதில் உள்ள முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிடவேண்டும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவிலுள்ள முன் பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பல […]
தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் இன்று அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு […]
15 வயது இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட் தெரிவித்துள்ளது. ஜாவித் (26) என்பவர் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்ததால் கைதானார். மனைவி காப்பகத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கார்பஸ் பெட்டிஷன் போட்ட இவரை நீதிமன்றம் விடுவித்தது. இஸ்லாமில் 15 வயது பெண்களும் திருமணம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது […]
கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல், தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர். குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு […]
இந்தியாவில் 17 % பெண்கள் மட்டுமே பணிக்கு போவதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூகதொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்ற விழிப்புணவை ஏற்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது. எங்களது குழுமம் […]
அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கூட்டதில் கலந்துகொண்ட பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள் பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில் தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து […]
ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் இளம் பெண் மஹ்சா அமினியை போலீஸர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது களம் இறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் போன்ற முன்னணி பிரெண்ட்ஸ் நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். […]
ரயிலில் வேற்று கிரகவாசிகள் போல் உடை அணிந்த 6 பேர் பெண்களை தாக்கி திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் பிரபலமான ரயிலாக டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்று அதிகாலை பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய ஜிம்ப்சூட் ஆடையில் வந்த 6 பெண்கள் ரயிலில் இருந்த 2 பெண்களை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து […]
இலங்கை அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையிலும், பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் வரியில் சலுகை செய்திருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடி அதிகரித்து, பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரசாங்கம் பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் மீது இருக்கும் வரிகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இந்நிலையில், அவ்வாறு இறக்குமதியாகும் ஐந்து மூலப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய […]
தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]
சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை […]
இந்தியாவில் சேலைக்காக மட்டும் வருடத்திற்கு பெண்கள் 4000 ரூபாய் வரை செலவிடுவதாக டெக்னோபார்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அதில் 25 வயதிற்கு மேற்பட்ட 37 கோடி பெண்கள் ஆண்டிற்கு புடவைகள் வாங்க சராசரியாக 3500 முதல் 4000 வரை செலவிடுகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் பனாரஸ் புடவை, ராஜஸ்தானின் கோட்டா, மத்திய பிரதேசத்தில் சாந்தேரி ரக புடவைகளை அதிகம் விரும்பி வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2031 ஆம் ஆண்டில் இந்தியாவில் புடவை அணியும் பெண்களின் […]
புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று மதுரையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில்,இந்தியாவில் சராசரியாக 18 சதவீதம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்க வழக்க மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்று நோய் […]
மந்தைவெளி பாரதி பொ்டிலிட்டி சென்டா் சாா்பாக பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “சென்னை, மந்தைவெளியில் இயங்கிவரும் பாரதி பொ்ட்டிலிட்டி சென்டா் சாா்பாக செப்டம்பா் 15ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெண்கள் நல்வாழ்வு சிறப்பு முகாமை நடத்துகிறது. மந்தைவெளி, வெங்கட கிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அந்த மையத்தில் திங்கள் -சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து 7 மணி வரை இலவச இடுப்புப்பகுதி […]
பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதி கிராமங்களில் ஒவ்வொரு திசைகளிலும் அந்தந்த கிராம மக்கள் கையில் கடியுடன் குடிமகன்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால் அந்த மாநில கிராமங்களை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் ஜார்கண்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு பெண்களை களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். பீகாரிலிருந்து மதுவிற்கு அடிமையான […]
திருப்பூரில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இந்த பாட்டில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மங்களம் ரோட்டில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. ஜூலை 24 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் வரும் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பாட்டில் நடப்பதாகவும் இந்த பாட்டில் பெண்களுக்கும் ஜோடிகளுக்கும் இலவச அனுமதி […]
சேலத்தை சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.சினிமாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வேலு சத்ரியன் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுமார் 25 பேரிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று நடிக்க வைப்பதாக ஆபாச படம் எடுத்தது தெரியவந்துள்ளது. […]
சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனமாடிய 30 இளம் பெண்களை போலீசார் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்பது கட்டுப்பாடு. ஹோட்டல், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் சென்னையில் சில இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி தொடர்ந்து மது விருந்து ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள […]
பீகாரில் வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்கும் முயற்சியில் அம் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் பாட்னாவில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் இவை குடிசைத் தொழிலாக செயல்படும் எனவும் அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் ஜீவிகா அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் […]
பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக […]
சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் இன்று (செப்டம்பர் 7ஆம் தேதி) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் […]
ஆதரவற்ற பெண்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் கணவனால் கைவிடப்பட்டும், ஆதரவற்ற நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு நமது தமிழக அரசு பல சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு என்று தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூக நலன்-மகளிர் உரிமை துறை அமைச்சர் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என […]
சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என […]
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக 2022-23 ஆம் வருடத்திற்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் […]
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்றும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.தமிழக அரசு பல தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.அவ்வகையில் தமிழகம் முழுவதும் அதிகளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் […]
பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேற்றம் அடைவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில் சேலத்தில் உள்ள சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக பெண்கள் தங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிக்கொள்ள சுயதிறன் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர். சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர், அரசியவாதி ஆர். பார்த்தசாரதி என்பவர் சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக பெண்களுக்கான பொருளாதார சுய மேம்பாடு வேலைத்திட்டத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சேலம் மக்களால் அன்போடு […]
கமலா தேவி ஹாரிஸ் முதல் பெண் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமலாதேவி ஹாரிஸ் பிறந்தார். இவரது தந்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரது தாயார் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். இவரது தங்கையான மாயா பொதுக்கொள்கை வழக்கறிஞராக இருந்துள்ளார். இந்நிலையில் கமலா தேவி ஹாரிஸ் கடந்த 1986-ஆம் ஆண்டு பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1989-ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் […]
ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு என்பவர், தனது 18 வயதில் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராம்பாபு தனது மனைவி, குழந்தைகளுடன் ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் அவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் பிரிந்தார். பின்னர் தங்குவதற்கு இடமின்றி ராம்பாபு தவித்து வந்தார். தற்போது 49 வயதாகும் ராம்பாபு, மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்தான், தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டது என்று நினைத்து, சைக்கோவாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுள்ளார். மேலும் அரசின் மையங்களில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம், பாரதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் போன்ற இடங்களில் ஆய்வு […]
கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். […]
பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதன் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பாட்டாலியனை சேர்ந்த வீரர்கள் வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ராணுவ அதிகாரி ஆகும். எல்லை பகுதியில் காம்பேக்ட் டியூட்டி எனப்படும் […]
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் […]
அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் திட்டத்தில் ராணுவ காவல்துறைஅக்னிபாத்யில் சேர தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,7 வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான நேரடி ஆட்கள் தேர்வு முகாம் நவம்பர் 27 முதல் 29-ந் தேதி வரை வேலூர் காவல்துறை பள்ளியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.