Categories
தேசிய செய்திகள்

அட! என்னப்பா சொல்றீங்க…. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களை அதிகம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம்…!!!

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

Categories

Tech |