Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரவர உயர்ந்து கொண்டே போகுது… பழைய நிலைக்குத் திரும்பும் பொதுமக்கள்… தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்…!!

சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்குழுவின் அமைப்பாளர் கலாவதி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளான லில்லி புஷ்பம், தெய்வானை, ஈஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறியுள்ளனர். […]

Categories

Tech |