Categories
தேசிய செய்திகள்

ஆண்களே…..! யாருக்கும் வீடியோ கால் பண்ணாதீங்க…… சிக்கிடுவீங்க…..!!!!

உத்திரபிரதேசத்தில் ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் பணம் பறித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. முன்பெல்லாம் செல்போன் மூலம் உங்களை அழைத்து உங்களது வங்கி கணக்கு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இதனால் உங்களின் அக்கவுண்ட் எண் போன்ற வங்கி விவரங்களை கொடுங்கள் என்று கேட்டு அதை வைத்து வங்கியில் உள்ள பணத்தை திருடி வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடையை நொறுக்கிய பெண்கள்…. ஓட்டை பிரிச்சி தூக்கிய போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் முஸ்லாம்புரா என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிநபர் ஒருவர் நடத்தி வரும் அந்த மதுபான கடையால், ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் மது அருந்துவது மற்றும் அந்த வழியாக செல்லும் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த மதுபான கடையை அகற்றக் கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் மெதுவா பேசுங்க” ரகளையில் ஈடுபட்ட பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

நட்சத்திர ஹோட்டலில் ரகளை செய்த இரண்டு பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் சௌமியா என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கத்திபாராவில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சௌமியா மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் மது குடித்து கொண்டிருந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசியுள்ளார். அதற்கு “நாம் நட்சத்திர ஹோட்டலில் மது குடித்துக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்” […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழக்கடை வியாபாரியிடம் தில்லு முல்லு… சந்தேகத்தில் சிக்கிய பெண்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் வசித்து வரும் சந்தனமேரி என்பவர் பழக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய கடையில் இரண்டு பெண்கள் பழம் வாங்கியுள்ளனர். அந்த பழத்திற்கு 500 ரூபாய் நோட்டை இரண்டு பெண்களும் சேர்ந்து சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த 500 ரூபாய் நோட் வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

துபாயில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்கள்… நாட்டை விட்டு வெளியேற்றம்…!!!

துபாயில் விளம்பரத்திற்காக `நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த 12 பெண்கள் 1 ஆண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது மதுபானங்கள் அருந்துவது போன்ற சமூக சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் நிர்வாண முறையில் நின்று போஸ்  கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் […]

Categories

Tech |