Categories
அரசியல்

“பெண்கள் சமத்துவ தினம்” ராணுவத்தில் பெண்களின் முக்கிய பங்கு…. சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

பெண்கள் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாக்குரிமைக்காக போராடினர். அமெரிக்காவில் 19-ஆவது சட்ட திருத்தம் படி 1920-ஆம் ஆண்டு பெண்கள் அனைவரும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. பெண்கள் சமத்துவ தினம் பெண்ணுரிமை ஆர்வலர்களின் சாதனைகளை கொண்டாடுகிறது. மேலும் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தனித்துவமான போராட்டங்களை பெண்கள் சமத்துவ தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. பெண்களுக்கு கல்வியின் மூலமாக அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களது வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க பெண்களுக்கு நிதி தேவைப்படுகிறது. ராணுவத்தில் பணிபுரியும் பெண்களை பற்றிய […]

Categories
அரசியல்

“உலக பெண்கள் சமத்துவ தினம்” எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா….? இதோ சில தகவல்கள்….!!!!

உலக அளவில் பெரும்பாலான நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கு மறுத்தது. இதனால் பெண்கள் 19-ம் நூற்றாண்டில் வாக்குரிமையை பெறுவதற்காக போராட தொடங்கினர். அமெரிக்க நாட்டில் தேர்தலின் போது யார் யாரெல்லாம் வாக்களிக்கலாம் என்பதை தேர்வுசெய்யும் உரிமை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1920-ம் ஆண்டு 19-வது சட்டத் திருத்தபடி அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்ட நாள் தான் அமெரிக்காவில் பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த […]

Categories

Tech |