Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த வேலையும் ஒழுங்கா செய்யல…. பெண்கள் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டப்பள்ளி காலனியில் சாலை மற்றும் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்று வந்த சாலை பணிகளும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இல்லாம கஷ்டபடுறோம்…. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…. பெண்கள் சாலை மறியல்….!!

முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதியினர் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சரிவர குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிக்கவும் தண்ணீர் இல்ல….. பெண்கள் சாலை மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, க.புதுப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் உத்தமபாளையம்-கம்பம் நெடுஞ்சாலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்தடையால் பொதுமக்கள் அவதி… காலிகுடங்களுடன் சாலை மறியல்… போலீசார் பேச்சுவார்த்தை…!!

சீரான மின்விநியோகம் செய்யுமாறு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகளில் மற்றும் வீடுகளில் ஏற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்..!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மில்லத் நகர் உள்ளது. இந்த மில்லத் நகரில் 30-வது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நகராட்சியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிலும் சென்ற […]

Categories

Tech |