பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]
Tag: பெண்கள் பாதுகாப்பு
மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தொழில்நிறுவனங்கள் பெண்களுக்கான உரிய பாதுகாப்பு குழு அமைத்து நன்றாக செயல்படுத்த வேண்டும் என பேசினார். ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு பற்றி துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ் குமாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளதாவது, பெண்களின் நலனை கருத்தில் […]
ஆப்கானிஸ்தானின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போதிலிருந்தே ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் […]
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒலி ஒளி காட்சிகளை திரையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2 காவல்துறை விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களுக்கும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை […]
இங்கிலாந்து நாட்டில் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு சுகாதார அடிப்படையில் இலவச சானிட்டரி வழங்கப்படும் என அமைச்சர் ஹேப்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இங்கிலாந்து நாட்டின்,ஆயுதப்படையில் மொத்தம் 11% பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவ நடவடிக்கைளின் போது பெண்களுக்கு சுகாதார பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு முதல் முறையாக சுகாதார நாப்கின்கள் வழங்க ஆயுதப் படைகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதே போல பெண்கள் எடுத்துச் செல்லும் […]
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தோழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் அமைப்பான தோடி பிரிவின் பயிற்சி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “மக்கள் நல திட்டங்கள் பலவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வீட்டிலிருந்தே வாட்ஸப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், சைபர் காவல் நிலையங்களை நிறுவுவது போன்ற விஷயங்கள் நமக்கு நல்ல பலனை தருகின்றன. இந்தியாவிலேயே […]
தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண்களைத் தொட்டால் ஷாக்கடிக்கும் செருப்பை கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமிர்தகணேஷ் என்பவர் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் கொடுப்பவர்களை ஷாக் அடிக்க வைக்கும் வகையில் செருப்பு கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவில் இன்ஜினியர் அமிர்த கணேஷ் (34) வசித்து வருகிறார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். அதன்பிறகு […]