Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது பெண்களுக்கு அவசியம்… நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்… ஏராளமானோர் பங்கேற்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் […]

Categories

Tech |