Categories
தேசிய செய்திகள்

உங்கள் இஷ்டத்திற்கு டிரஸ் போடுவது பெண்ணுரிமை கிடையாது…. தமிழிசை சவுந்தரராஜன் அட்வைஸ்…..!!!!!

சென்னை சாஸ்திரி பவனில் நடந்த மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது, மார்ச் 8 ஆம் தேதி மட்டுமின்றி அனைத்து நாட்களும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கான உரிமையை நாம் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதை தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்றனர். ஆனால் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை […]

Categories
மாநில செய்திகள்

“அதிக பெண் மேயர்கள்”…. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்…!!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும்  கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாநகராட்சிகளில், மேயர்கள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இறைச்சிக் கடை…. புதிய முயற்சி….!!!!

சென்னை நீலாங்கரையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் இறைச்சி கடையை “டென்டர் கட்ஸ்” நிறுவனம் தொடங்கியுள்ளது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இறைச்சி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பெண்களுக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இறைச்சியை வெட்டி பேக் செய்வது முதல் அலுவலக பணிகள் வரை பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்ய உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு 50% வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத வார்டு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்ட போது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்தும், வார்டு மறுவரையரை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் முத்துராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
உலக செய்திகள்

“போர்வையை போர்த்தினாலும் சரி!”…. உடல் முழுக்க மறைக்க வேண்டும்… தலிபான்கள் அதிரடி உத்தரவு…!!!

ஆப்கானிஸ்தானில் அரசாங்க பணியில் இருக்கும் பெண்கள் போர்வை போர்த்தியாவது தங்கள் உடம்பை மூடிக்கொள்ள வேண்டும் என்று தலீபான்கள் கூறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரசாங்க பணிகளில் அதிகமாக பெண்கள் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். எனினும், ஒரு சில துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான்கள் அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய பெண்கள் போர்வைகளை வைத்தாவது, தங்களின் உடலை முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

சர்வே சொல்லுது…. இவங்க லட்சணத்தை…. என்ன கொடுமை பாருங்களேன்….!!!

மத்திய அரசு தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த சர்வே NFHS என அழைக்கப்படுகின்றது. இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண்களின் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி […]

Categories
அரசியல்

“ஹிஜாப் அணிய இஸ்லாமிய பெண்களுக்கு விருப்பமில்லை…!!” யோகி பரபரப்பு பேச்சு…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தும், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

“தாலிக்கு தங்கம்”…. மணப்பெண்களுக்கு ரூ.50,000 பணம்…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த தாலிக்கு தங்கம் திட்டம் ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழக அரசால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 25,000 பணமும், 8 […]

Categories
உலக செய்திகள்

“இப்போ தான் விடிவுகாலம் பிறந்துருக்கு!”… நீண்ட கால கொடூரத்திற்கு முடிவு…. இங்கிலாந்து அரசின் அதிரடி தடை…!!!

இங்கிலாந்து அரசு பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இங்கிலாந்து அரசு தற்போது பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்திருக்கிறது. இதன்படி, இனிமேல் மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக பெண்கள், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் வெளியேறினால் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. உலக சுகாதார மையம் இது முழுவதும் தவறான கணிப்பு என்று […]

Categories
அரசியல்

“இந்தியாவுல பாதி பேர் இப்படி தான் இருக்காங்க!”…. ராகுல் காந்தி பகீர்….!!!!

டெல்லியில் உள்ள கஸ்தூரிபா நகரில் கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சம்பவம் குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இளம்பெண் தாக்கப்படும் வீடியோ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “கசப்பான உண்மை என்னவென்றால் பெண்களை இந்தியர்கள் பலரும் மனிதர்களாக நினைப்பதில்லை. இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்பதை அனைவரும் […]

Categories
அரசியல்

கிருஷ்ணகிரி நகராட்சிய பிடிக்கப்போவது யாரு?…. களத்தில் இறங்கியுள்ள சிங்கப் பெண்கள்…. லிஸ்ட் இதோ….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 33 வார்டுகள் கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் உள்ளனர். சேர்மன் பதவியை பொருத்தமட்டில் ஏற்கனவே பதவியில் இருந்த பரிதா நவாப் மீண்டும் சேர்மன் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். இவர் ஒன்று மட்டும் 17ஆம் வார்டுகளிலும் போட்டியிடுகிறார். இதேபோல் முன்னாள் மாவட்ட கலை இலக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“இளைஞர்களே எச்சரிக்கை!”…. பெண்கள் பற்றிய ‘ஆபாச பேச்சு’…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் போலீஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களை தீவிரமாக கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் காவல்துறையினர் பெண்களை பற்றி “கிளப் ஹவுஸ்” செயலியில் ஆபாசமாக பேசும் இளைஞர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை 19-22 வயதிற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதற்காக பிரத்தியேகமான குழு ஒன்றை தொடங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

2022 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்.…. பெண்களுக்கு சூப்பர் சலுகைகள் கிடைக்குமா?… முழு விபரம் இதோ….!!!!

நம் நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஆண், பெண் என இருபாலருக்கும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய பல திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். அந்த பட்ஜெட்டில் பெண்கள் எந்த முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்? பெண்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16-க்கும் மேற்பட்ட பெண்களை துடிக்க துடிக்க…. பாகிஸ்தானியர் செய்த கொடூரம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கிரீஸ் நாட்டில் 32 வயது பாகிஸ்தானியர் ஒருவர் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் இந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை. அதாவது இந்த கொடுமையான சம்பவத்தை செய்த அந்த பாகிஸ்தானியர் தெஸ்பினாவை அடித்து மோசமாக துன்புறுத்தியதோடு அவரை பாலியல் […]

Categories
அரசியல்

பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….! மாதம் 1500 ரூபாய் ஓய்வூதியம்…. உ.பி யில் தேர்தல் வாக்குறுதி….!!

ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு ஓய்வூதியமாக மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தபோது ஏழை பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்து வேலை…. ஆனா பெண்களுக்கு 3 வித சுமைகள்…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்….!!!!!

வொர்க் ஃப்ரம் ஹோம் பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும் பெண்களை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு இது அதிக சுமைதான் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனோரமா இயர்புக் 2022-ஆம் ஆண்டிற்கான அவரது கடிதத்தில், ஏற்கனவே பெண்கள் ஊதியம் பெறும் வேலை, வீட்டுப் பொறுப்பு இரண்டையும் செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் இணையவழியில் படித்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகளும் இணையவழியில் படிப்பதால் அந்த சுமையும் பெண்களையே சேர்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல்கட்ட இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் […]

Categories
சினிமா

“தாங்க முடியல்ல!”…. கேவலமாக நடந்துக்குறாங்க…. கடுப்பான பிரபல இயக்குனர்….!!

ஒரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் பேரரசு, ரீல்ஸ் என்ற பெயரில் கேவலமாக நடந்துகொள்ளும் பெண்களை விமர்சித்திருக்கிறார். “பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” என்னும் திரைப்படத்தை ரெயின்போ புரோடக்சன்ஸ் சார்பாக வரதராஜ் தயாரித்திருக்கிறார். அவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்னிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே எச்சரிக்கை…. இந்த அறிகுறிகள் இருக்கிறதா….!!!!

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 பேர் மார்பக புற்று நோயால் இறந்தவர்கள். மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் உள்ளது. பின்வரும் அறிகுறிகள் அதை முன்பே கண்டறிய உதவும்: மார்பகத்தின் வடிவம் அளவு மாறுதல். தாய்ப்பாலைத் தவிர முலை காம்பில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு…. பெண்கள் எந்த பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்….? இதோ முழு விவரம்….!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான முதல் தேர்வுக்கான விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது. இதில் கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்ச்சி. விமானப்படை மற்றும் கடற்படைக்கு பரிசீலிக்க பிளஸ் டூ அளவில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வின் அடிப்படையில் இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பொறுமைக்கும் எல்லை உண்டு…! “சோதிக்காதீங்க”…. தலிபான் அரசை கண்டித்து…. பெண்கள் போராட்டம்….!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் படிப்படியாக பெண்களுக்கு தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு, பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கட்டாயம் நெருங்கிய ஆண் உறவினருடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முகத்தையும், தலையையும் மறைக்கும் ‘ஹிஜாப்’ போன்ற ஆடைகளை அணிந்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிரடி!…. பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் தலிபான்கள்…. உலக நாடுகள் கடும் கண்டனம்….!!!!

ஆப்கானிஸ்தானில் ‘ஹிஜாப்’ அணியாமல் ஒளிபரப்பாகும் பெண்களின் டிவி சீரிஸ் நிகழ்ச்சிகளுக்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் தலிபான்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தலிபான்கள் அடுத்த அதிரடியாக ‘ஹிஜாப்’ அணியாமல் டிவி சீரிஸ்களில் ஒளிபரப்பாகும் பெண்களின் நிகழ்ச்சிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளனர். மேலும் டிவி சீரிஸ்களில் ஹிஜாப் […]

Categories
உலக செய்திகள்

என்னடா நாடு இது?…. “பெண்களுக்கு நிம்மதியே கிடையாதா”…. கொடூர ஆட்சியில் சிக்கி தவிக்கும் மக்கள்….!!!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய கூடாது என்று தலிபான்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் என்று கூறிவிட்டு சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்கள் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தால் கட்டாயம் ஆண் உறவினரின் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதிலும் பயணத்தின் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க…. அரசு செய்த சூப்பர் ஏற்பாடு….!!!

குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 20 லட்சம் மதிப்பிலான ஒலி-ஒளி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் நான்குபுறமும் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் அதிகமாக குடிக்க காரணம் என்ன….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெண்கள் அதிகமாக மது குடிக்க என்ன காரணம்? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் மது குடிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக, நகர்புறங்களில் அது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், பெண்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் என்ன? என்று அமெரிக்காவில் உள்ள  அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக உதவி ஆராய்ச்சி பேராசிரியை, ஜூலி பேட்டக்-பெக்கம், ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அதற்காக, ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் பணியாளர்கள், நாற்காலிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் உங்களை வாட்ச் பண்ணிட்டு தா இருக்காங்க”…. பிரதமர் மோடி ஓபன் டாக்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மோடி பேசியதாவது “மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. இதை 21 ஆக உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு படிக்க அவகாசம் தர வேண்டும். அதனால்தான் திருமண வயது 21 ஆக உயர்த்துகிறோம். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வழங்கிய காசோலையில் பணம் இல்லை….. குமுறும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்….!!!

தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி கடனில் முறைகேடு நடந்துள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த 15ஆம் தேதி மகளிர் சுய உதவி குழுக்கள் சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு ரூபாய் 3000 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 5 […]

Categories
மாநில செய்திகள்

2,000 பெண்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

என்னடா விளம்பரம் இது?… “சொந்த காசுல சூனியம் வச்சிட்டீங்களே”…. சர்ச்சையில் சிக்கிய பால் நிறுவனம்..!!!!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் செயல்பட்டு வரும் பிரபல பால் உற்பத்தி நிறுவனமான “சியோல் மில்க்” சமீபத்தில் தனது பால் விற்பனையை அதிகரிக்கும் விதமாக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவானது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து “சியோல் மில்க்” நிறுவனம் விளம்பர வீடியோவை எடுத்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த பட்டியலில்…. 7.5% பேர் பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது பற்றி நாடு முழுவதும் யுபிஎஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த-2020 ஆம் ஆண்டில் மொத்த மதுபான அளவு 22% குறைந்துள்ளது. மதுபானங்கள் ஒப்பீட்டளவில் 19.7% குறைந்துள்ளது. அதே நேரத்தில் பீர் உற்பத்தி 39.1% குறைந்துள்ளது. மேலும் தனிநபர் ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் (6.4 லிட்டர்) உலக அளவில் (6.2 லிட்டர்) மேலும் சராசரிகளுடன் ஒப்பிடும்போது […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழ்நாட்டு பெண்கள் தான்…. இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம்”…. ஆளுநர் புகழாரம்….!!!

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழ்வது தமிழகம்தான் என்று தமிழக ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர் என் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் பேசியதாவது: “இந்தியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்!”…. மரணத்தின் வாயிலுக்கு சென்று திருப்பிய பெண்கள்…. நீர் யானையால் நேர்ந்த விபரீதம்….!!

தென்னாப்பிரிக்காவில், ஒரு நீர் யானை, இரண்டு பெண்களை மரண வாயிலுக்கு அழைத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகக்காட்சி சாலைகளில் செல்லும் மனிதர்கள், நீர்யானை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகள் சாதுவாக நடந்து கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஆனால், எந்த விலங்கு எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. அதனை விளக்கும் சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் 39 வயதான Natasha Vrany என்ற பெண் தன் உறவினரான Belinda Newman […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு…. முதல்வர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்தால் 18 வயது மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, மின் கட்டண குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. நீங்களும் தொழில்முனைவோராக மாறலாம்…. அரிய வாய்ப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!

காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்திற்கு வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் தலா ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர் வீதம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஐந்தில் இருவர் பெண்களா…? பிரபல நாட்டில் அதிகரிக்கும் விவாகரத்து…. பின்னணியிலுள்ள காரணம்….!!

பாகிஸ்தான் நாட்டில் புகை பிடிப்பவர்களில் ஐந்தில் இருவர் பெண்களாகவுள்ளார்கள் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் விவாகரத்து தொடர்பான வழக்குகள் 58% அதிகரித்துள்ளதாக கிலானி என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற புகையிலை குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டை ஆளும் கட்சியின் பெண் எம்.பியான டாக்டர் நாவுஹீன் பெண்கள் புகைப்பிடிப்பதாலயே விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் பெண்கள் புகைப்பிடிப்பதை அவர்கள் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர் பெற…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுவது சுலபமாகி விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கிறது. அதன்படி இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2 மடங்காக அதிகரித்த குற்றங்கள்…. 120 சதவீதமாக உயர்ந்த அவசரகால எண்களின் அழைப்பு…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை குற்றங்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா பெண்களின் மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளவிலுள்ள பெண்களில் சுமார் 736 மில்லியன் பெண்கள் ஒரு தடவையாவது பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி குடும்ப வன்முறையினால் அழைக்கப்படும் அவசரகால உதவி எண்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு…. அரசு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் 75 கோடியே 63 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு…. தலா 5 விலையில்லா ஆடுகள்…. தமிழக அரசு அரசாணை…!!!!

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் 75 கோடியே 63 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

யாரும் உயிரை விடாதீங்க…! வாழ்ந்துதான் போராடவேண்டும்…. பெண் குழந்தைகளுக்கு முதல்வர் அட்வைஸ் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவில், தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இருளர் பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்… அவங்கள சும்மா விட்றாதீங்க… கொதித்தெழுந்த ராமதாஸ்…!!!

பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக உள்ள திருக்கோவிலூரை அடுத்த தி மண்டபம் பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த காசி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அன்று குடியிருப்புக்குள் நுழைந்து காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000… முதல்வர் அதிரடி….!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில், நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தல ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவது வழக்கம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவிகளே… பாலியல் தொல்லையா…? ‘1098’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க…!!!

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரால் பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .அந்த சம்பவம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வருவதற்குள், கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு யாரும் தனியா போகாதீங்க…. அரசு அறிவிப்பால் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா தளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் […]

Categories
உலக செய்திகள்

‘பயங்கரமான தண்டனைகள் வழங்கப்படும்’…. பெண்களை விற்பனை செய்தவர்…. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

பெண்களை ஏமாற்றி விற்பனை செய்தவர் கைதுசெய்யப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு Jawzian மாகாணத்தை சேர்ந்த ஒருவர் 130 பெண்களை பணத்திற்காக ஏமாற்றி விற்றுள்ளார். அதிலும் அவர் ஏழை பெண்களை குறிவைத்து அவர்களிடம் சென்று ‘உங்களை நான் பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வருகிறேன்’ என்று ஆசை வார்த்தைகளை கூறி பலருக்கு அடிமையாக விற்றுள்ளார். இந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை நிலைமை உயரப் போகிறது என்றும் சூழ்நிலைகள் மாறப்போகிறது என்றும் ஆசைப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் […]

Categories
தேசிய செய்திகள்

‘எங்களையும் சேருங்கள்’…. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்…. சம்மதம் தெரிவித்துள்ள ராணுவம்….!!

பெண் அதிகாரிகளை நிரந்தர ஆணையத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் 11 பேருக்கு ராணுவ நிரந்தர ஆணையத்தில் இணைக்கப்படாமல் நிராக்கரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் கூட நிராக்கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களை வருகின்ற நவம்பர் 27 ம் தேதிக்குள் ஆணையத்தில சேர்தல்துவிட வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

‘பெண்களின் சொர்க்க பூமி’…. ஆண்களுக்கு அனுமதியில்லை…. அதிசய கிராமம்….!!

கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமேஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்குள்ள வீடுகள் அனைத்தும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்டுள்ளது. இதற்கு மான்யட்டா குடிசைகள் என்று பெயர். அதிலும் பாதுகாப்பிற்காக குடிசைகளை சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த கிராமமானது 1990 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. பெண்களுக்கு நாப்கின் வழங்குங்க… சசிகலா கோரிக்கை..!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் […]

Categories

Tech |