தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களின் தேவைகளை முன்னதாக கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு இல்லாமல் சமமாக அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சற்றுமுன் […]
Tag: பெண்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் பெரும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டோலோ செய்தி நிறுவனம் பெண்கள் தொண்டு நிறுவனம் சார்பில் செய்யப்படும் உதவிகளில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிர்காக்கும் சேவை, தேவையான அடிப்படை உதவிகளுக்கு கூட கள உதவியாளர்களாக பெண்களை பயன்படுத்த கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பாளர் […]
தமிழக அரசின் மகப்பேறு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஆண்டுக்கு 950 கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பயனடைகின்றனர். நிதி உதவி பெற முடியாதவர்கள்,அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் directorate of […]
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, பெண்கள் பயனடையும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Begin Again என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே வேலையை விட்ட பெண்கள் மீண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது. அதாவது ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பிரேக் எடுத்துக் கொண்ட பெண் ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்ள முடியும். ஊழியர்களுக்கு கட்டமைப்பு ரீதியாக பயிற்சி வழங்குவது, […]
சேரன்மகாதேவியில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறி பெண்களிடம் பண மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேரன்மகாதேவி காந்தி பார்க் அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேரும் பெண்களுக்கு 60 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான பெண்கள் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் இதில் உறுப்பினராக சேர்வதற்கு ஒவ்வொருவரும் தலா 2000 வீதம் நிதி நிறுவனத்திற்கு […]
இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெண்களே அதிக அளவு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த […]
தலிபான்களின் ஊடகப் பேச்சாளர், பெண்கள் பூட்ஸ் காலணி அணிந்து, இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தை தூண்டுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஷரியத் சட்ட அடிப்படையில் பெண்களுக்குரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு செல்ல மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலும் […]
முகநூலில் அழகான இளைஞரின் புகைப்படத்தை பயன்படுத்தி காதலிப்பதாக கூறி சாட்டிங் செய்து நகை மற்றும் பணத்தை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்துள்ள லோகேஷ் முகநூலை பயன்படுத்தி குறுக்கு வழியில் சென்றதால் இப்போது கம்பி எண்ணுகிறார். சென்னையில் வசித்து வரும் இளம் பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் நிஷாந்த் என்பவர் என்னை காதலிப்பதாக நடித்து வாட்ஸ்அப்-இல் சாட்டிங் […]
பெண்கள் மீண்டும் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலும் பெண்களின் நிலைமை என்னவாகும் என்ற அச்சவுணர்வு அனைவரிடமும் இருந்தது. மேலும் மக்கள் எதிர்பார்த்தது போன்றே தலீபான்கள் கடுமையான இஸ்லாம் மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் போராட்டம் நடத்தி […]
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.’கோவை மக்கள் சேவை மையம்’ மற்றும் ‘இதம்’ திட்டம் சார்பாக, காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் […]
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களை குறிவைத்து, தமிழகம் முழுவதிலும் 32 பெண்களிடம் ரூ.1.50 கோடி பண மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி வழக்கில் இரண்டு நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 32 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம், நகை என ரூ.1.50 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் பற்றி சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் […]
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமானது அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அந்த வகையில் பெண்களாலான ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பு ஒன்றை இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலாவின் ஃபியூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டரில்:” தற்சார்பு இந்தியா […]
தமிழக சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சிறப்பு திட்டங்கள் துறை அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். அப்போது, 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என கூறிய அவர், 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் […]
ஆப்கானிஸ்தானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்களை தலிபான் பயங்கரவாதிகள் சவுக்கால் அடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பலரும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊடக அறிக்கைகள் காபூல் தெருக்களில் தலிபான்களுக்கு எதிராக போராடிய பெண்கள் தாக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களை சவுக்கால் அடித்ததாகவும், அரசை அங்கீகரித்து ஏற்றுக் […]
பெண்கள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தலீபான்கள் அமைப்பின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடகாலமாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். மேலும் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கையில் சிக்கியதால் அங்கு புதிய […]
சாலையில் ஊர்வலமாக சென்ற பெண்களை தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அடித்து விரட்டும் வீடியோ காட்சியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி காபூல் நகரை தலீபான்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க அவர்கள் தீவிர முனைப்பில் இருந்தனர். ஏற்கனவே இதற்கு முன்பாக அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டது. […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் உருவாக்கவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையின் முன்பாக பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் காபூலிலுள்ள அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதமேந்திய தலிபான்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கையாவது, ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் உருவாக்கவிருக்கும் புதிய […]
பொது விநியோகத் திட்டம்– கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நியாயவிலைக் கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர் ஒருவர் மட்டுமில்லாமல் அவருடைய உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இருவர் பணிபுரியும் கடைகளில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். ஒரு நபர் மட்டுமே பணிபுரிய […]
பிரான்ஸ் நாட்டு பெண்கள், சூரியக்குளியல் எடுக்கும்போது மேலாடையின்றி இருப்பது, குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாடு முத்தம் மற்றும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பதில் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதாவது, 1960-ஆம் காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமையின் அடையாளமாக மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பது தொடங்கியிருக்கிறது. அதன் பின்பு அதனை பாரம்பரியமாக, அந்நாட்டு பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் இருந்த பெண்கள் […]
பெண்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தலிபான்கள் பயிற்சி எடுக்கும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கென்று பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் […]
ஆப்கனிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளியில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கல்வியில் உயர்ந்து சாதனை படைக்க விரும்பும் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 22 வயதான ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளி ஒன்றில் […]
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் இருவர் பணிக்கு சென்றபோது தலிபான்கள் அந்த பெண்களை திருப்பியனுப்பியது மட்டுமன்றி, அவர்களை வருத்தமடைய செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றி நாடு முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அதன்பின்பு நாட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது, இளம்பெண்கள் இருவர் வேலைக்கு சென்ற போது தலிபான்களால் ஏற்பட்ட நிலையை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு […]
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை பத்து மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாத திருமண முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை மற்றும் வரலஷ்மி பூஜை உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, […]
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். எனவே ஆப்கானிஸ்தான் […]
பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவணி முகூர்த்தம், வரலட்சுமி நோம்பு காரணமாக ஆத்தூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் குண்டு மல்லிகை கிலோ 2000 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 600, ஒரு முழம் மல்லிகைப்பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தலை நிறைய மல்லிகைப் பூ வைக்கும் பெண்கள் இன்று வைக்க முடியவில்லை என கவலை அடைந்துள்ளனர். இது பெண்களுக்கு கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகளையும் பெண்களையும் சவுக்கால் அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று பேட்டி அளித்திருந்தனர். ஆனால் தலிபான்கள் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் நேற்றே குழந்தைகளையும், பெண்களையும் ரத்தம் சொட்ட சொட்ட சவுக்கால் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த கொடூர சம்பவம் குறித்த […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பலரின் அச்சம் […]
ஆப்கானில் பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் விமான […]
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த ஏதுவாக, காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெண் போலீஸ் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
பெண்கள் சுய தொழில் தொடங்கவும்,தொழிலை மேம்படுத்தவும் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் 3 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு பகுதி கவுன்சிலரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய […]
பெண்களே உங்கள் கணவரிடம் இதை மட்டும் நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தங்களுடைய துணைவர் ஒரு விஷயத்தை உணர்ந்திருப்பார், வருத்தப்படுவார் என்பதை தெரிந்தும் பெண்கள் மீண்டும் அதே தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒரே தவறை பலமுறை திரும்பச் செய்யும் பொழுது அதில் உறவு விரிசல் அடைய செய்கின்றது. காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்கவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஒரு சில தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது […]
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் பெண்கள் அனைவரும் தங்கள் போனின் அவசர உதவிக்கான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கான எண்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமை புகாருக்கு 181, தேசிய […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெண்கள் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது […]
ஆடி மாதம் என்பது இறைவனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனை தவிர வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்வது கிடையாது. ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதமாக பார்க்கப்படும். இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களில் ஆடி மாதம் மார்கழி மாதம் ஒன்று. கிராமத்தில் ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். அதுமட்டுமில்லாமல் தங்களின் வாழ்வாதாரமான உழவுத் தொழில் தொடங்குவதற்காக காலமாகவும் அது பார்க்கப்படுகின்றது. இறைவனை நினைத்து […]
கேரளாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை மற்றும் பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க பிங் பாதுகாப்பு திட்டம் இன்றுமுதல் கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் […]
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் தங்கள் போனில் சில முக்கியமான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பெண்கள் போனில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். பெண்களுக்கு அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, தேசிய பெண்களுக்கான ஆணையம் – 01126944754, 26942369, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் – […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
கேரளாவின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் குறித்த […]
உணவு டெலிவெரி நிறுவனமான சொமாட்டோ, உனது டெலிவரி செய்யும் பணியில் பெண்களை இன்னும் அதிகம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். உணவு டெலிவெரி செய்யும் பணியில் 0.5% பேர் மட்டுமே பெண்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கூறினார். பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் […]
கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில், கொரோனா தடுப்பூசி […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான […]
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் நிறைய இருக்கலாம். நிறைய கடனையும் வாங்கி வைத்திருக்கலாம். இருப்பினும் சமையலறையில் அரிசி பருப்பு உப்பு வாங்குவதற்கு நம்முடைய வீட்டில், நம் கையில் பணம் இல்லை என்ற நிலைமை நமக்கு வந்து விடவே கூடாது. வறுமை பஞ்சம் எவ்வளவு கொடியது என்பது, பசியால் அவதிப்பட்டவர்களுக்கு தான் புரியும். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் சமையல் அறையை கோவிலாக மதித்து, சாப்பாட்டை அமிர்தமாக நினைத்தாலே போதும். அந்த குடும்பமும் சரி, அந்த குடும்பத்திற்கு அடுத்து வரக்கூடிய […]
தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் குழந்தைத் திருமணம் என்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றது. பெண்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இது தெரிந்தும் பலர் ரகசியமாக தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து […]
திருமணமான பெண்கள் மெட்டி அணியும் போது குங்குமம் வைக்கும் போது கோலம் போடும்போது இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் தெளித்து கோலம் போடும்போது தெற்கு பார்த்து நின்று கோலம் போடக்கூடாது. பெண்கள் எப்போதும் வடக்கு அல்லது சூரியனைப் பார்த்தவாறு கோலமிட வேண்டும். மார்கழி மாதத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் கர்ப்பமான பெண்கள் உக்கிரமான சாமிகள் இருக்கும் கோவிலுக்கு செல்லக்கூடாது. விரதம் கடைபிடிப்பது போன்றவை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். நெற்றியிலும் உச்சியிலும் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அரசு நகரப் […]