Categories
தேசிய செய்திகள்

நம்ம நாட்டுல என்ன நடக்குது?… பெண்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பு… மீண்டும் பரபரப்பு…!!!

நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு சாதகமான தீர்ப்பை தொடர்ந்து வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என அதிர்ச்சி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

BUDGET 2021-22… இனிமே பெண்களுக்கு இரவு ஷிப்ட்…!!!

நாடு முழுவதும் பெண்கள் அனைத்து துறைகளிலும் இரவு நேர பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களின் பிரச்னைகளை நிரந்தரமாக போக்க”… இந்த காயை சாப்பிடுங்கள்…!!

கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் அந்த இடத்தில் முடிகளை நீக்கலாமா?…. இத கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

பெண்கள் பிறப்புறுப்பு மற்றும் ஆசன வாய் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் குளிக்கும் போது தங்கள் அந்தரங்க உறுப்புகளில் சோப்பு போட்டு குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளில் ரோமங்கள் இருப்பது இயல்பானது தான். ஆனால் ரோமம் அதிகமாக இருந்தால் வியர்வை அதிகரிப்பதுடன், பிறப்புறுப்பை ஈரப்பதத்துடனும் சுத்தமாகவும் வைக்கிறது. அதனால் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த ரோமங்களை அகற்ற […]

Categories
லைப் ஸ்டைல்

அந்த இடத்தில் சோப்பு போடலாமா?… கொஞ்சம் படிச்சு பாருங்க… ஆபத்து…!!!

பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சுத்தப்படுத்த முயலக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாம் தினந்தோறும் குளிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணம் கொண்டும் சுத்தப்படுத்த முயலக்கூடாது. அங்கு சோப்பு போட்டு கழுவதையும், பெர்ஃப்யூம் அல்லது டியோடரன்ட் ஸ்பிரே செய்வதை தவிர்க்க வேண்டும். நறுமணப் பொருட்கள் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் பிறப்புறுப்பில் உள்ள இயல்பான திரவங்களின் தன்மைகளை மாற்றிவிடும். அதனால் எரிச்சலும் ஏற்படலாம். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

ஆடையை அகற்றாமல் மார்பகங்களை தொட்டால்… குற்றம் இல்லை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பகங்களைத் தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ஆடை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பு… ப்ளீஸ் கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பகங்களைத் தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ஆடை […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களின் முக்கிய பிரச்சனை… நிரந்தர தீர்வாகும் பப்பாளி பழம்…!!!

பெண்களுக்கு கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண பப்பாளி பழம் பயன்படுகிறது. நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் நன்கு […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க நினைச்சா சாதிச்சுடுவீங்க…! ADMKக்கு ஓட்டு போடுங்க…. பெண்களை புகழ்ந்து தள்ளிய முதல்வர் …!!

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”,”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… கர்ப்பமாக இருக்கீங்களா?… இதையெல்லாம் பண்ணவே கூடாது…!!!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் வாழ்வின் ஆதாரமே இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். கரு உருவாகும் போதே கலைவதையும் மற்றும் சில மாதங்களுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்கள் உண்டு. இத்தகைய […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே அந்த இடத்தில் பிரச்சனையா?… பேக்கிங் சோடா போதும்…!!!

பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை பேக்கிங் சோடா வைத்து எப்படி சரிசெய்யலாம் என்று வாங்க பார்க்கலாம். எளிமையான முறைகளை ஒவ்வொரு பெண்ணும் பின்பற்றுவது பெண்ணுறுப்பு ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுநோய் என்பது எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பெண்ணுறுப்பு நோய் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. இதை அப்படியே விட்டால் காலப்போக்கில் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது வீட்டிலுள்ள பொருளு்களை வைத்தே எப்படி பெண்ணுறுப்பில் உண்டாகும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் கட்டாயம் உண்ணவேண்டிய 5 பழங்கள்…!!!

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் 5 பழ வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாத பொருள். அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் சத்துக்கள் நிறைய கிடைக்கும். தினமும் மதிய உணவிற்கு முன் ஏதேனும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.20 லட்சம் கடன்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டில் சிறு தொழில் மற்றும் விவசாயம், மளிகைக் கடைகளில் தொழில் செய்யும் பெண்களுக்கு ஒரு அதிரடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களே ஆக்கப்பூர்வமாக .. எதையும் செய்ய விரும்புகிறீர்களா ..? நல்ல தொழில்முனைவோராக வளர வேண்டுமா ..? உங்களைப் போன்ற பெண்களிடம் அதைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது.  குறைந்த வட்டியுடன் லட்சங்களில் கடன்களை வழங்குதல். பல திட்டங்கள் பெண்களின் சக்தியையும் சூழ்ச்சிகளையும் வெளியே கொண்டு வர அரசு முயற்சிக்கின்றன. அத்தகைய ஒரு திட்டம் தேனா சக்தி திட்டம். இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களின் பிரச்னைகளை நிரந்தரமாக போக்க”… இந்த காயை சாப்பிடுங்கள்…!!

கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]

Categories
லைப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்வு… எளிய ஹேர் பேக்…!!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்வை தடுக்க எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களை பாதிக்கும் ஆபத்தான நோய்களுக்கு ஆயுர்வேதம்…!!!

பெண்களை பாதிக்கும் முக்கியமான சில நோய்களுக்கு ஆயுர்வேத முறையில் தீர்வு பெறுவதை பார்க்கலாம். ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை?. ஆயுர்வேதத்தில், அனைத்து பெண்கள் சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வுகள் உள்ளன. பத்திய முறைகள் ஏதும் இன்றி, சாதாரணமாக பயன்படுத்தும் உணவுகள் மூலம் எவ்வாறு தீர்வு பெறுவது என்பதை பார்க்கலாம். சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களுக்கு கிவி பழம்… எவ்வளவு நன்மை இருக்குனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

பெண்கள் கிவி பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாத பொருள். அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் சத்துக்கள் நிறைய கிடைக்கும். அவ்வாறு பெண்களுக்கு கிவி பழம் பல்வேறு […]

Categories
லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது?…. வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

நம் முன்னோர்கள் தங்கத்தை காலில் அடிக்க கூடாது என்று சொன்னதற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

தொடையில் இருக்கும் கருப்பை நீக்க எளிய டிப்ஸ்…!!!

பெண்களுக்கு தொடை மற்றும் தொடை இடுக்கில் இருக்கும் கருப்பை போக்குவதற்கு சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும். இவற்றை எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… நாப்கின் வாங்கும்போது கவனம்… ஆபத்து…!!!

பெண்கள் இனிமேல் நாப்கின் வாங்கும்போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கான திருமண வயது…. இனி அவசரப்படாதீங்க…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான  திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது […]

Categories
லைப் ஸ்டைல்

மாடித்தோட்டம் அமைக்கனுமா?…. முக்கியமான5 டிப்ஸ் இதோ…!!!

தங்கள் வீட்டிலேயே மாடி தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு முக்கியமான 5 டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக் காரணமாக தற்போது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்த காலம்மாறி மாடியில் தோட்டம் வைக்கும் காலம் வந்துவிட்டது. அதோடு இன்று முற்றுலும் பூச்சிக்கொள்ளி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் காய்கறிகளைப் பயனப்டுத்தும் எண்ணமும் மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக இன்று பலரும் தங்கள் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாடித்தொட்டத்தின் மூலம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மாதவிடாய் வலி” குறைய வேணுமா..? அப்ப இத ட்ரை பண்ணுங்க… நல்ல டிப்ஸ்..!!

பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு பாரம்பரியமா ? பூப்பறிக்கும் பெண்கள்… கோவையில் கொங்கு கலாசார விழா …!!

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் “கொங்குநாட்டு பூப்பறிக்கும்” திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அதன்பின் கோவிலில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைய… எளிய டிப்ஸ் இதோ…!!!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மறைய செய்வதற்கு இதனை பயன்படுத்தி வாருங்கள். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் முக அழகைப் பேணுவது மிகவும் சிரமம். அவ்வாறு தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பலவற்றை பெண்கள் செய்து வருகிறார்கள். ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு 18 வயது போதாது… வெளியான புதிய தகவல்…!!!

மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 என்பது நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு 18ம் ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை விவாதப் பொருளாக மாற்ற விரும்புகிறேன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் இஷ்டத்துக்கு பேசுறாரு…! தேர்தலில் பதிலடி கொடுக்குறோம்…. அண்ணாமலை ஆவேசம் …!!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை,பெண்களை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் அம்மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி இவ்விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹீரோயின் ஆக்குகிறேன்”… ஆசை வார்த்தை கூறி… விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 மாடல் அழகிகள்..!!

தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி டெல்லியை சேர்ந்த இரண்டு மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இரண்டு பாடல்களை விபத்தில் செந்தில், சரவணன் என்ற இரண்டு பேர் விபச்சாரத்தின் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்து தேனாம்பேட்டையில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

அர்ச்சகரை திருமணம் செய்தால்… பெண்ணுக்கு 3 லட்சம் பரிசு… அரசு அதிரடி திட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 3 லட்சம் வழங்கப்படும் என அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. அந்த வாரியம் தற்போது புதிதாக இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதற்கான பயணிகள் அளவுகோலாக 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் நிர்ணயிக்கப்பட்டது. அருந்ததி மற்றும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பஞ்சாக பொங்கிய பொங்கல்… பாஜகவினரின் ட்ராமாவால் அதிர்ந்த பெண்கள்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இந்த அறிகுறி இருந்த உடனே செக் பண்ணுங்க… கடும் எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிக அளவு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிக அளவு பெண்கள் பாதிக்க படுகின்றனர். அதனால் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக காம்பில் நீர் வடிதல், காம்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்… இனிமே வெளியே தனியாக போகாதீங்க… அது மிகவும் ஆபத்து…!!!

நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருவதால் பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்களால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வெளியே பார்த்தா போன்… உள்ள திறந்து பாத்தா களிமண்”… பெண்களை வைத்து வேலை வாங்கிய பித்தலாட்ட கும்பல்..!!

வேலூரில் போலியான கால் சென்டரை நடத்தி மக்களை ஏமாற்றி வந்த பண மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த சுப்பையா தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் இளம் பெண்கள் பலர் வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது கால் சென்டர் என்ற பெயரில் 15 பெண்கள் வேலை செய்து வருவது தெரியவந்தது. இவர்கள் பணியில் அமர்த்தி […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே எச்சரிக்கை… இந்த மாத்திரை மிகவும் ஆபத்து… உஷார்…!!!

 உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தம்பதியினருக்கு இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரித்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐபில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண்களின் உடல் தான் பிடிக்கும்… பிரபல இயக்குனர் பேட்டியால் சர்ச்சை…!!!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

திருமணமான பெண்களே… “மெட்டி அணியும் போதும், குங்குமம் வைக்கும் போது” இதெல்லாம் பாலோ பண்ணுங்க..!!

திருமணமான பெண்கள் மெட்டி அணியும் போது குங்குமம் வைக்கும் போது கோலம் போடும்போது இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் தெளித்து கோலம் போடும்போது தெற்கு பார்த்து நின்று கோலம் போடக்கூடாது. பெண்கள் எப்போதும் வடக்கு அல்லது சூரியனைப் பார்த்தவாறு கோலமிட வேண்டும். மார்கழி மாதத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் கர்ப்பமான பெண்கள் உக்கிரமான சாமிகள் இருக்கும் கோவிலுக்கு செல்லக்கூடாது. விரதம் கடைபிடிப்பது போன்றவை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். நெற்றியிலும் உச்சியிலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களே முக்கியமா நீங்க இத சாப்பிடுங்க”… நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொடரில் பார்ப்போம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மக்காச்சோளத்தில் இத்தனை நன்மைகளா”..? இதுவரை யாரும் அறிந்திராத தகவல்… மிஸ் பண்ணாம பாருங்க..!!

மக்காச்சோளத்தில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நமக்கு இத்தனை பயன்கள் தெரியுமா என்றாள் அது கேள்விக்குறிதான். மக்காச் சோளத்தில் உள்ள நன்மை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சோளம் ஒரு சிறந்த தானியம். இது சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஆனால் நமக்கு மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படும். இது கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகிய தாதுக்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமையை போக்க… இத மட்டும் செஞ்சா போதும்… 1 வாரத்தில் ரிசல்ட்…!!!

பெண்களுக்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க ஆரஞ்சு போடியில் இதனை சேர்த்து தடவி வந்தால் கருமை நீங்கி பளபளப்பாகும். பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… அந்த நாட்களில் உறவு கொண்டால்… எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா என்ற சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை, கருத்தடை சாதனங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

“குழந்தைகள் காணாமல் போக”… காரணங்கள் என்னென்ன தெரியுமா..?

நாம் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் காணாமல் போக என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை இதில் பார்ப்போம். சென்னையில் நடப்பாண்டு மட்டும் 257 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் 179 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 51 பேர் காணாமல் போனதாகவும், அதில் 37 பேர் மட்டும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இருபாலருமே குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஆக கருதுகின்றனர். குற்றங்களில் குழந்தை […]

Categories
லைப் ஸ்டைல்

அந்த சில நாட்களில் உறவு கொண்டால்… எச்சரிக்கை..!!

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் உறவு கொண்டால் பல பிரச்சனைகள் வரும். பெண்கள் மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை கருத்தடை சாதனங்கள் இல்லாமல் உறவு கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்று கணக்கிடும் முறை பல நேரங்களில் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் வெளியான முதல் நாளில் இருந்தே கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும், சினை முட்டை வெளியாகும் முந்தைய ஏழு நாள் முதல் பதினோராம் நாள் வரை கருத்தரிக்க அதிக வாய்ப்பு […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்… உறவில் ஈடுபடவில்லை எனில்… பெண்களுக்கு எச்சரிக்கை…!!!

உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நின்றுவிடும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நிற்றல் வந்துவிடும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், உறவில் ஈடுபடாத பெண்களை விட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பல நன்மைகள் தரும் சீரகம்”… இதுவரை அறிந்திராத பயன்கள்… நீங்களே பாருங்க..!!

தினசரி உணவில் சீரகம் எடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் தரும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நாம் உண்ணும் உணவில் சாதாரணமாகவே பல இயற்கை குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு: கர்ப்பிணிபெண்களுக்கு சீரகம் தண்ணீர் கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும். செரிமான […]

Categories
லைப் ஸ்டைல்

உறவில் ஈடுபடவில்லை எனில்… பெண்களுக்கு எச்சரிக்கை..!!

பெண்கள் உடலுறவில் ஈடுபட வில்லை என்றால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுமாம். உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நின்றல் என்ற மெனோபாஸ் வந்துவிடும் என்று அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பெண்களை விட வாரவாரம் அல்லது மாதம் மாதம் சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வாய்ப்பு 28% குறைகிறதாம். உறவு என்பது உடலுறவு பாலியல் தூண்டல் மற்றும் பிற வகைகளில் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகும்.

Categories
விளையாட்டு ஹாக்கி

நாளை அர்ஜென்டினா செல்கிறது… இந்திய பெண்கள் ஹாக்கி அணி..!!

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வரும் ஜன. 17 முதல் 31 வரை, 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அர்ஜென்டினா செல்கிறது. அர்ஜென்டினா செல்லக்கூடிய அணியில் 25 வீராங்கனைகள் உட்பட 32 பேர் கொண்ட இந்திய அணியினர் இருப்பர். “அர்ஜென்டினா தொடரில் கிடைக்கும் அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை டோக்கியோவில் புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே… இனிமே உஷாரா இருங்க… எச்சரிக்கை…!!!

கர்ப்பிணி பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் தாய்மை என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

2020… ஆண்களுக்கு தான் அதிக வேலைவாய்ப்பு… ஆர்டிஐ பகீர் தகவல்..!!

2021 அம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நடக்கும் அதிமுக ஆட்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்று ஆர்டிஐதகவல் அளித்துள்ளது . ஆர்டிஐ அளித்த தகவலின் படி 2017-2020 ஆண்டில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் விதமாக, சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேலைவாய்ப்புகள் பல தனியார் நிறுவனங்களின் மூலமாக, வேலைவாய்ப்பு மையங்களில் நடத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என ஒவ்வொரு வார […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களே…”வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா”..? இதை செய்யுங்க போதும்… நல்ல பலன் கிடைக்கும்..!!

உங்களுக்கு வெள்ளை படுதல் பிரச்சனை இருந்தால் அதை இயற்கையாக நம் வீட்டிலேயே எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தற்போதைய காலகட்டம் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில் சித்த மருத்துவமே பிரபலமாக இருந்தது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்பட்டது. அத்திப்பழத்தின் பலன்கள் இப்போது பலரும் உணர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நம் உடம்பில் நீண்ட நாள் தீராத புண்கள் இருந்தால் அதற்கு அத்தி மரப்பட்டை நாட்டு […]

Categories

Tech |